காங்கிரஸ் தலைவரானார் மல்லிகார்ஜுனா கார்கே

காங்கிரஸ் தலைவரானார் மல்லிகார்ஜுனா கார்கே

காங்கிரஸ் தலைவர் பதவிக்காகக் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே 8 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.