டிஜிட்டல் திண்ணை : சசிகலாவுடன் எடப்பாடி சமரசம்… சர்வே முடிவு எதிரொலி!

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்கு தமிழ்நாடு முழுவதும் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள தனிப்பட்ட முறையில் ஒரு சர்வே நடத்தி இருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

சசிகலா வீட்டில் ரஜினி

சரியாக ஒரு மாதம் கழித்து ’ஜெயலலிதா இல்லம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த புதிய வீட்டில் ஜெயலலிதா பிறந்த தினமான இன்று சசிகலா குடியேறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Sasikala new home inauguration Poes Garden

போயஸ் கார்டனில் குடியேறினார் சசிகலா: டிடிவி தினகரன், திவாகரனுக்கு அழைப்பில்லை!

2016-ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டு 2017-ஆம் ஆண்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

கொடநாடு வந்தது ஏன்? – சசிகலா பேட்டி!

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு காவலாளி ஒம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
general secretary case madras high court

சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ஒத்திவைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும்: ஓபிஎஸ் தரப்பு வாதம்!

பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கியது செல்லும் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 3) வாதம் முன்வைக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்