பெங்களூருவில் ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா குடும்பம் நடத்திய கூட்டம்!

டெகல்கா என்னும் பத்திரிகையின் பெங்களூரு வெளியீட்டில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழக முதல்வருக்கு எதிராக பெங்களூரு ஹோட்டலில் சூழ்ச்சி செய்வதாகவும், பெங்களூரு வழக்கில் முதல்வர் தண்டிக்கப்பட்டால் அடுத்த முதல்வர் யார் என்று திட்டம் தீட்டியதாகவும்  கர்நாடக மாநிலத்தின் காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் பிதாரி இதுகுறித்து  உளவுத் தகவல், வாய்ஸ் மெசேஜ் அனுப்பி வைத்ததாகவும்  தகவல்கள் வந்தன.

தொடர்ந்து படியுங்கள்