காங்கிரஸ் தேர்தலில் முறைகேடு: சசிதரூர் திடீர் புகார்!

இதற்கிடையே காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிராக போட்டியிடும் சசி தரூர் தரப்பில் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் மதுசூதனன் மேஸ்திரிக்கு கடிதம் எழுதியுள்ளார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

காங்கிரஸுக்கு நேரு குடும்பமே மானசீக தலைமையாக இருக்கும்: கார்த்தி சிதம்பரம்

22 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிற தேர்தலை முழுமையாக ஆதரிக்கிறேன். இரண்டு தகுதிமிக்க வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். கட்சியின் பிரதிநிதிகள் ஒருவரை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள். இது கட்சிக்கு அதிக அளவிலே பலம் சேர்க்கும்.

தொடர்ந்து படியுங்கள்

அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்?: ஜோதிடர் கணிப்பு!

இவர்களின் இருவர் ஜாதகத்தை அலசி ஆராய்ச்சி செய்த போதும் எனக்கு அறிந்த ஜோதிட அறிவை வைத்து பார்க்கும் போதும், இருவர் ஜாதகத்திலும் ” சக யோகம் ” பலமாக உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

காங்கிரஸ் தேர்தல்: வாக்களிப்பது எப்படி?

அதில், வாக்கு பதிவு காகிதத்தில் 2 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்று இருக்கும் . வாக்காளர்கள், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என விரும்புகிறார்களோ, அந்த வேட்பாளருக்கு முன்னால் உள்ள அதற்கான கட்டத்தில் டிக் மட்டும் செய்ய வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

தரூருக்கு கிடைக்காத வரவேற்பு கார்கேவுக்கு: தமிழக காங்கிரஸ் தடபுடல்! 

தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி நேற்றில் இருந்தே சத்தியமூர்த்தி பவனில் இருந்து கார்கேவுக்கான வரவேற்பு ஏற்பாடுகளை  பார்வையிட்ட கே.எஸ். அழகிரி…   மாநில நிர்வாகிகள், அனைத்து மாவட்ட தலைவர்கள், பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோரை பவனுக்கு வரச் சொல்லி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கார்கேவும் நானும் எதிரிகள் அல்ல: சசிதரூர்

சசிதரூரின் தமிழகப் பயணம் குறித்து இன்று நாம், சசிதரூர் சென்னை வருகை: ஆள் திரட்டும் கார்த்தி சிதம்பரம் என்ற தலைப்பில் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்படி, இன்று சென்னை வந்த அவர், காமராஜர் நினைவிடத்துக்குச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

காங்கிரஸ் தேர்தல்: விமர்சித்த பாஜவுக்கு சிதம்பரம் பதிலடி!

இது காங்கிரஸ் கட்சிக்கு நல்ல சகுனம். மக்கள் வாக்கெடுப்பு மூலமாக ஒருமனதாக பாஜக தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டதற்கு அடுத்ததாக இந்த தேர்தல் இருக்கும் என்று நினைக்கிறேன்’ என அவர் கிண்டலாய்ப் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்