INDvsNZ : இன்று தொடங்கும் 2வது டெஸ்ட்… ஆபத்தில் இந்தியாவின் WTC பைனல் கனவு!
கடும் நெருக்கடிக்கு இடையே புனேயில் இன்று (அக்டோபர் 24) காலை தொடங்கும் 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. கடந்த வாரம் பெங்களூரு எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது நியூசிலாந்து அணி. இதன்மூலம் 36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் முதல் வெற்றியைப் பதிவுசெய்து வரலாறு படைத்தது. அதே வேளையில் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக ஆறு வெற்றிகளைப் பெற்று இந்தியாவின் வீறுநடைக்கும் நியூசிலாந்து அணி […]
தொடர்ந்து படியுங்கள்