தலைமையின் விசாரணை பிடியில் நெல்லை மேயர் சரவணன்
நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் ராஜினாமா செய்தது தொடர்பாக வெளியான தகவலில் உண்மை இல்லை என மேயர் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. நெல்லை மாநகராட்சி மேயராக சரவணன் பொறுப்பு வகித்து வருகிறார் . இவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாக இன்று (ஆகஸ்ட் 31) திடீரென தகவல் வெளியானது. கடந்த மாமன்ற கூட்டத்தின் போது திமுகவை சேர்ந்த 45 கவுன்சிலர்களை மேயருக்கு எதிராக கடிதம் எழுதி கையெழுத்திட்டு அதனை தலைமைக்கு அனுப்பினார்கள். அதிலிருந்து நெல்லை மாநகராட்சியில் பரபரப்புக்கு […]
தொடர்ந்து படியுங்கள்