முதல்வர் அறிவிப்பு: இன்று பெண் காவலர்கள் அணிவகுப்பு!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த இன்று (மார்ச் 19) முதல் மகளிர் காவலருக்கு காலை 8 மணிக்கு ரோல்கால் எனப்படும் காவலர்கள் வருகை அணிவகுப்பு நடக்கிறது என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

விதிமீறும் வாகன ஓட்டிகளை அடையாளம் காண  ரிமோட் கண்ட்ரோல் சிக்னல்கள்!

சென்னை போக்குவரத்து காவல் துறையை நவீனப்படுத்தும் வகையில் நான்கு புதிய தொழில்நுட்பத் திட்டங்களை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்துள்ளார். அவற்றில் ஒன்றான ரிமோட் கண்ட்ரோல் சிக்னல்கள், விதிமீறும் வாகன ஓட்டிகளை அடையாளம் காண உதவும் என்று தெரிகிறது.

தொடர்ந்து படியுங்கள்
chennai Police have a master plan

புத்தாண்டுக்கு காவல்துறை போட்டிருக்கும் மாஸ்டர் பிளான்!

சென்னையில் இந்த ஆண்டு உயிரிழப்பில்லா புத்தாண்டு கொண்டாட்டம் என்பதே நோக்கம் -காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால்

தொடர்ந்து படியுங்கள்

வங்கியில் கொள்ளை : ஒரே பள்ளியில் பயின்றவர்கள் போட்ட திட்டம்!

சென்னையில் நடைபெற்ற வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ஒரே பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டிரெண்டாகும் GoBackModi !

பிரதமர் வருகைக்கு சமூகவலைத்தளத்தில் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்