thagaisal thamizhar Sankarayya funeral

அரசு மரியாதையுடன் ‘தகைசால் தமிழர்’ சங்கரய்யா உடல் தகனம்!

அடையாறில் இருந்து பெசன்ட் நகர் மின்மயானம் வரை நடைபெற்ற சங்கரய்யாவின் இறுதி ஊர்வலத்தில், அனைத்து கட்சி தலைவர்கள், கட்சி தொண்டர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பங்கேற்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

சங்கரய்யாவின் உடலுக்கு அமைச்சர்கள் உதயநிதி, அன்பில் மகேஷ் அஞ்சலி!

மறைந்த மூத்த தலைவர் சங்கரய்யாவின் உடல் மாரிக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Sankaraiah passed away

’தகைசால் தமிழர்’ சங்கரய்யா காலமானார்!

சுதந்திர போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கமியூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா உடல்நலக்குறைவால் இன்று (நவம்பர் 15) காலமானார்.

தொடர்ந்து படியுங்கள்