INDvsSA : வெற்றியுடன் துவங்கிய திலக் வர்மாவின் முதல் சதம்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றியைப் பெற்றது. இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருந்தன. இந்த நிலையில் மூன்றாவது டி20 போட்டி செஞ்சூரியனில் நேற்று (நவம்பர் 13) இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்ற நிலையில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அபிஷேக் – திலக் […]
தொடர்ந்து படியுங்கள்