டெல்லியில் கெஜ்ரிவால் இடத்தில் யார்?

இந்த 5 பேரில் யாரேனும் ஒருவர், அடுத்து தேர்தலை சந்திக்கும் வரை முதல்வராக இருப்பார் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்
AAP minister raj kumar anand resigned!

ஆம் ஆத்மி அமைச்சர் ராஜினாமா… கெஜ்ரிவாலுக்கு நெருக்கடி!

டெல்லி சமூக நலத்துறை அமைச்சராக இருந்த ராஜ்குமார் ஆனந்த் இன்று (ஏப்ரல் 10) தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததுடன், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.  

தொடர்ந்து படியுங்கள்

“கெஜ்ரிவால் விரைவில் விடுதலை”: சஞ்சய் சிங் நம்பிக்கை!

டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்கிற்கு கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

தொடர்ந்து படியுங்கள்
Sakshi Malik announces sudden retirement

கண்ணீருடன் திடீர் ஓய்வை அறிவித்தார் சாக்‌ஷி மாலிக் : ஏன்?

ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை சாக்ஷி மாலிக் மல்யுத்த விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று (டிசம்பர் 21) அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
aam aadmi mp sanjay singh raid

ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (அக்டோபர் 4) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்