டாப் ஹீரோ நடிக்கும் மைக்கேல் ஜாக்சன் பயோபிக்?.. அனிமல் இயக்குனர் அடுத்த சர்ச்சை.!
பாப் இசையில் முடி சூடா மன்னனாக திகழந்தவர் மைக்கேல் ஜாக்சன். இன்றும் அவரது பாடல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்பாப் இசையில் முடி சூடா மன்னனாக திகழந்தவர் மைக்கேல் ஜாக்சன். இன்றும் அவரது பாடல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்இயக்குநர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் வெளியான அனிமல் படம் 900 கோடி ரூபாய் மேல் வசூல் செய்து மெகா பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
தொடர்ந்து படியுங்கள்ஒரு படத்தின் டைட்டிலே அதன் முழுக்கதை என்னவென்பதைத் துல்லியமாகச் சொல்ல வேண்டும். அந்த வகையில், ‘அர்ஜுன் ரெட்டி’ தந்த இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா தனது படத்துக்கு ‘அனிமல்’ என்று பெயர் சூட்டியபோதே பெரிதாக எதிர்பார்ப்பும் கூடவே அதே அளவில் எதிர்ப்பும் எழுந்தன. தனது முதல் படம் போலவே, இதிலும் வன்முறையும் பாலுறவுக் காட்சிகளும் நிறைத்திருப்பாரோ என்று எண்ண வைத்தது. தற்போது, இப்படம் தியேட்டரில் வெளியாகியிருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்