BJP thanks Udayanidhi Report from North

டிஜிட்டல் திண்ணை:  உதயநிதிக்கு நன்றி சொல்லும் பாஜக… வடக்கில் இருந்து வந்த ரிப்போர்ட்- ஸ்டாலின் டென்ஷன்!

“சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்… ‘சனாதனம் என்பது கொசுவை போல, டெங்குவை போல, மலேரியாவை போல, கொரோனாவை போல எதிர்க்கப்பட வேண்டியதில்லை ஒழிக்கப்பட வேண்டியது’ என்று கூறினார். இதை மையமாக வைத்து தான் கடந்த மூன்று நாட்களாக இந்திய அரசியல் சமூக தளங்களில் விவாதம் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
Congress official opinion

‘எம்மதமும் சமமே’: உதயநிதி சனாதன பேச்சு… காங்கிரஸ் அதிகாரபூர்வ கருத்து!

‘சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்வதன் மூலம் இந்து மதத்தை இழிவுபடுத்திவிட்டார். திமுகவை தன்னோடு கூட்டணியில் வைத்திருக்கும் காங்கிரஸும் இந்தியா கூட்டணி கட்சிகளும் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று பாஜக கோரிக்கை விடுத்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: சனாதன சர்ச்சை… உதயநிதியை கைது செய்ய டெல்லியில் ஆலோசனை!

வைஃபை ஆன் செய்ததும் உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதன பேச்சு வீடியோ இன்பாக்சில் வந்து விழுந்தது. அதுபற்றிய எதிரொலிகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது. “தமிழக அமைச்சரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் செப்டம்பர் 2 ஆம் தேதி சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய பேச்சு இந்தியா முழுதும் அரசியல் ரீதியாக எதிரொலித்து வருகிறது. ‘சனாதனம் என்பது கொசுவைப் போல, டெங்குவைப் போல, மலேரியாவை போல […]

தொடர்ந்து படியுங்கள்