ஆரியத்தின் பதற்றம்: ஆளுநரின் சனாதன தர்ம புரட்டு

அவர் பேசியதில் மிகவும் புதுமையான ஒரு புரட்டு என்னவென்றால் சனாதன தர்மம் தமிழகத்தில்தான் தோன்றியது என்பதாகும். இது போன்ற ஒரு கருத்தை இதுவரை யாரும் கூறியதில்லை. இவ்வாறு கூறுவதற்கு ஆளுநர் எந்த ஆதாரமும், விளக்கமும் அளிக்கவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற திமுக எடுத்த முடிவு!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு மனு அளிக்க திமுக முடிவு செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பாஜகவை காட்டி பயமுறுத்தக் கூடாது: தொனி மாறும் தினகரன்

 மதச் சார்பற்றவர்கள்னா எந்த மதத்துக்கும் சார்பா இருக்க கூடாது.  இந்து முஸ்லிம், கிறிஸ்துவம் எந்த மதத்துக்கு பாதிப்பு வந்தாலும் தோளோடு தோளாக நின்று போராடுபவர்கள்தான் அரசியல்வாதிகள். தனது விருப்பு வெறுப்புக்காக செயல்பட  கூடாது.  ஆனால் சமீப காலமாக இந்துக்களைத் திட்டினால் மைனாரிட்டி  வாக்குகள் கிடைச்சிடும்னு நம்பி சில பேர் பேசிக்கிட்டிருக்காங்க. 

தொடர்ந்து படியுங்கள்

ஆ.ராசா பேச்சு எதிரொலி! வர்ணம், சாதி தேவையில்லை- ஆர்.எஸ்.எஸ். தலைவர்  மோகன் பகவத் 

தமிழகத்தில் ஆ.ராசா எழுப்பிய கேள்விக்கு இன்று ஆர்.எஸ்.எஸ், தலைமையே பதிலளிக்கும் சூழல் உருவாகியுள்ளது. ‘முன்னோர்கள் செய்த குற்றம் முன்னோர்களோடு போகட்டும். இப்போது வர்ணம், சாதிகள் தேவையில்லை’ என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறியுள்ளது இந்த விவகாரத்தில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஆர்ப்பாட்டம், போராட்டம், கடையடைப்பு: ஆ.ராசா என்ன சொல்கிறார்?

சனாதன தர்மத்தில் உள்ளதை தான் சுட்டிக்காட்டியிருக்கிறேன், இதில் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை – திமுக எம்.பி. ஆ.ராசா

தொடர்ந்து படியுங்கள்

சனாதனம்: ஆ.ராசாவுக்கு திருப்பதி நாராயணன் பதில்!

இதுநாள்வரை மக்கள் உங்களை கண்டு அஞ்சி கொண்டிருந்தார்கள். இனியும் இந்து நம்பிக்கைகளை அவமதித்தால் உங்களை எதிர்த்து மக்கள் கொதித்தெழுவார்கள்” என அதில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சனாதன தர்மத்தின் கொள்கைகள் என்ன?  ஆளுநருக்கு 19 கேள்விகள்!

சனாதன தர்மத்தின் கொள்கைகள் என்ன? அதை உருவாக்கியது அல்லது எழுதியது யார்?ஆளுநர் ரவியிடம் 19 கேள்விகள் எழுப்பிய வழக்கறிஞர்

தொடர்ந்து படியுங்கள்