மூன்று மாநிலத்தில் வெற்றி உறுதி… ராகுல், உதயநிதியை தாக்கும் பாஜகவினர்!

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜகவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் ராகுல்காந்தி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் விமர்சனத்திற்கு உள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
chennai high court on udhayanithi speech

உதயநிதிக்கு எதிராக கடமை தவறிய காவல்துறை: உயர்நீதிமன்றம் வேதனை!

குறிப்பிட்ட கொள்கையை ஒழிக்க வேண்டும் என பேசுவதற்கு பதிலாக ஊழல், தீண்டாமை மற்றும் பிற சமூகத் தீமைகளுக்குக் கேடு விளைவிக்கும் போதை பொருள்கள் போன்றவற்றை ஒழிப்பதில் கவனம் செலுத்தலாம்

தொடர்ந்து படியுங்கள்

சனாதன ஒழிப்பு ஒரு கலாச்சாரப்புரட்சி!

சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அழியாமல் இங்கே வாழும் சனாதனத்துக்கும் ஒரு இயங்கியல் இருக்கிறது. அது என்னவென்று பார்ப்போம்

தொடர்ந்து படியுங்கள்

சனாதன LAW!?

சனாதனம் என்பது ஒரு மதமல்ல. அது பேரன்பின் பாற்பட்டதொரு வாழ்வியல் நெறியாகும்.
அந்தப் பேரன்பு நிலையினை கைக்கொள்ளும் யாவரும் சனாதனிகளே. அவர்கள் இந்துக்களாகவும் இருக்கலாம் என்பதே உண்மை.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: ஜி 20 முடிந்த பிறகு… உதயநிதிக்கு எதிராக ‘ஜி’க்கள் உத்தரவு!

ஜி 20 உச்சி மாநாட்டை ஒட்டி தலைநகர் டெல்லி விழாக்கோலமாய் ஜொலி ஜொலிக்கிறது. சீனா ரஷ்யா தவிர மற்ற ஜி 20 உறுப்பினர்களின் தலைவர்கள் டெல்லியில் இறங்கி வருகிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்
PM Modi Gives Instructions To Ministers

கேபினட்டில் சனாதன விவகாரம்: மோடி போட்ட உத்தரவு!

இந்தியா- பாரத் விவகாரம் குறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் மட்டுமே பேச வேண்டும். சனாதனம் பற்றி அமைச்சர்கள் அனைவரும் பேசுங்கள்

தொடர்ந்து படியுங்கள்
letter to governer to arrest udhayanidhi stalin

உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய வேண்டும்: ஆளுநருக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்!

உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய கோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சுப்பிரமணிய சுவாமி கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்