‘விரூபாக்‌ஷா படத்திற்கு இன்ஸ்பிரேஷன் ரஜினி சார் தான்’: சாய் தரம் தேஜ்

‘அருந்ததி’ மாதிரி கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருக்கும் மிஸ்டிக் ஹாரர் திரில்லர் படமான ‘விரூபாக்‌ஷா’ தமிழ் ரசிகர்களுக்கு நிச்சயமாக பிடிக்கும்.

தொடர்ந்து படியுங்கள்

‘வாத்தி’ உருவாக காரணம் இதுதான்: வெங்கி அட்லூரி

கல்வி என்பது லாப நோக்கு இல்லாத ஒரு சேவை என்று சொல்வார்கள். ஆனால், அதை வியாபாரமாகவே ஆக்கிவிட்டார்கள். அது குறித்து வாத்தி படம் அழுத்தமாக பேசும் என்கிறார் அப்படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி.

தொடர்ந்து படியுங்கள்

தனியார் பள்ளிகளை விளாசும் தனுஷின் ‘வாத்தி’: ஜூலை 28இல் டீசர்!

இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ், இன்று (ஜூலை 25) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தின் முதல் போஸ்டர் ஜூலை 27ஆம் தேதியும், டீஸர் ஜூலை 28ஆம் தேதியும் வெளியாகும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்