Kathamba Satham Recipe

கிச்சன் கீர்த்தனா: நாட்டுக் கதம்ப சாதம்

துரித உணவு மோகத்தில் அதைத் தேடி அலைபவர்கள் கொஞ்சம் நம்முடைய பாரம்பர்ய உணவுகளின்மீது கவனம் செலுத்தலாம். அப்படிப்பட்ட நம்நாட்டுப் பண்டங்களை சமைத்து, சுவைத்து மகிழ இந்த நாட்டுக் கதம்ப சாதம் உறுதுணை செய்யும்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: வாழையிலை மடக்கு

எளிதாகக் கிடைக்கும் பாரம்பரிய பொருட்களை வைத்து, சுலபமாக சமைத்துவிடக்கூடிய உணவுகள் நம் சுவை அரும்புகளை நிச்சயம் மலரச் செய்யும். அதற்கு சிறந்த உதாரணம் இந்த வாழையிலை மடக்கு. இது வாழையிலையுடன் சேர்த்து வெந்து வருவதால் வாழையிலையின் அனைத்து நற்குணங்கள், பயன்கள் உடலில் சேரும். நார்ச்சத்து மிகுந்தது. உடல் சூட்டைத் தணிக்கும்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: நாட்டு ஊத்தப்பம்

காலத்தின் மாற்றத்தைக் கட்டாயமாக்கிக் கொண்டிருக்கும் இன்றைய நாட்களில் நம் பாரம்பர்ய சுவை மிகுந்த நாட்டுப் பண்டங்களை சுவைக்க மறந்து கொண்டிருக்கிறோம். ருசியும் ஆரோக்கியமும் ஒருசேர பெற்றிருப்பவை நம் பாரம்பர்ய சுவைமிக்க நாட்டுப் பண்டங்கள். அப்படிப்பட்டவைகளில் ஒன்று இந்த நாட்டு ஊத்தப்பம்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: பூசணி அப்பம்

தோசை வகையை சார்ந்த தென்னிந்தியா உணவான அப்பம், அரிசி மாவு, தேங்காய்ப் பால் கலந்து செய்யப்படுகிறது. இந்த அப்பத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ள பூசணிக்கீற்று சேர்த்து செய்து சாப்பிட்டால் உடல் எடையைக் குறைக்க உதவும். குழந்தைகளின் குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும்.

தொடர்ந்து படியுங்கள்
Hyderabad Mutton Biryani Recipe

கிச்சன் கீர்த்தனா: ஹைதராபாத் மட்டன் பிரியாணி

ஆண்டு முழுக்க அசைவ விருந்தே சாப்பிட்டாலும் புரட்டாசி மாதம் ஆரம்பிப்பதற்கு முன் பிரியாணிக்கு ஏங்குவோர் பலருண்டு. அந்த வகையில் இந்த ஆவணி மாதத்தின் முடிவில் எதை சாப்பிடலாம், எங்கே சாப்பிடலாம் என யோசிக்கிறவர்கள், வீட்டிலேயே இந்த ஹைதராபாத் மட்டன் பிரியாணி செய்து அசைவ விருந்து கொண்டாட்டத்தை வீக் எண்ட் வைபவமாகவே வைத்துக்கொள்ளலாம்.

தொடர்ந்து படியுங்கள்
Crab Masala Recipe in Tamil

கிச்சன் கீர்த்தனா: நண்டு மசால்

‘நாம வாழுறதே சாப்பிடறதுக்குத்தான்’ எனச் சொல்லும் உணவுப் பிரியர்கள் பலருக்கும் பிடித்த அசைவ உணவில் நிச்சயம் நண்டு இடம்பெறும். அப்படிப்பட்டவர்களுக்கு ஏற்றது இந்த நண்டு மசால்.

தொடர்ந்து படியுங்கள்
Paaladai Kozhukattai Recipe in Tamil

கிச்சன் கீர்த்தனா: பாலடைக் கொழுக்கட்டை!

வித்தியாசமான வடிவங்களில் பிள்ளையாரை வைத்து வழிபடும் இந்த விநாயகர் சதுர்த்தி நன்னாளில் நீங்களும் பிள்ளையாருக்கும் பிள்ளைகளுக்கும் மிகவும் பிடித்த கொழுக்கட்டையை வித்தியாசமாக செய்து படைக்க இந்த பாலடைக் கொழுக்கட்டை ரெசிப்பி உதவும்.

தொடர்ந்து படியுங்கள்
Ellu poorna kozhukattai Recipe Kitchen Keerthana

கிச்சன் கீர்த்தனா : எள்ளுப் பூரணக் கொழுக்கட்டை!

விநாயகர் வழிபாட்டின்போது சிறப்பு உணவாக படைக்கப்படும் கொழுக்கட்டையில் பல வகைகள் உண்டு. பால் கொழுக்கட்டை, பூரணக் கொழுக்கட்டை என்பது போன்ற கொழுக்கட்டைகளில் பலரால் விரும்பப்படுவது இந்த எள்ளுப் பூரணக் கொழுக்கட்டையாகத்தான் இருக்கும். அதை நீங்களும் செய்து அசத்த இந்த ரெசிப்பி உதவும்.

தொடர்ந்து படியுங்கள்
Dry Fruit Pineapple Roll Recipe in Tamil kitchen keerthana

கிச்சன் கீர்த்தனா: ட்ரை ஃப்ரூட் – பைனாப்பிள் ரோல்!

ட்ரை ஃப்ரூட்ஸை காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பாலுடன் சேர்த்தோ, தண்ணீரில் ஊற வைத்தோ சாப்பிடலாம் அல்லது காலை உணவு, வேலை இடைவேளை நேரங்கள், மாலை 5 – 6 மணிக்குள் சிற்றுண்டியாகச் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது என்கிற நிலையில், ட்ரை ஃப்ரூட் பைனாப்பிள் ரோல் செய்து சுவையுங்கள்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: டிரை ஃப்ரூட் பிக்கிள்!

ட்ரை ஃப்ரூட்ஸ் தரும் எனர்ஜி அலாதியானது. புரோட்டீன், வைட்டமின், ஃபைபர் உள்ளிட்ட சத்துகளும், பலன்களும் மிக அதிகம் கொண்ட ட்ரை ஃப்ரூட்ஸை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது ஆபத்து என்கிற நிலையில் பிக்கிள் செய்து கொஞ்சம் கொஞ்சமாகச் சுவைக்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்