Sweet Somas Recipe in Tamil

கிச்சன் கீர்த்தனா: சோமாஸ்

இன்றைய தலைமுறையினர் பலருக்கு சோமாஸ் என்றால் என்னவென்று தெரியாத நிலையில் வீட்டிலேயே சுவையான சோமாஸ் செய்து தீபாவளி பண்டிகையை அசத்த இந்த ரெசிப்பி உதவும்.

தொடர்ந்து படியுங்கள்
Magizhampoo Murukku Recipe

கிச்சன் கீர்த்தனா: மகிழம்பூ முறுக்கு!

தீபாவளி பலகாரங்கள் செய்ய தயாராகி விட்டீர்களா… அதில் ஸ்பெஷலாக என்ன செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா… இதோ… உங்களுக்கான பெஸ்ட் சாய்ஸாக இந்த  மகிழம்பூ முறுக்கு அமையும்.

தொடர்ந்து படியுங்கள்
Malai Cham Cham Recipe

கிச்சன் கீர்த்தனா: மலாய் சம்சம்!

பெங்காலி ஸ்வீட் வகைகளில் பிரபலமான ரசகுல்லா, சந்தேஷ் மற்றும் ரசமலாய் போன்று இந்த மலாய் சம்சமும் பிரபலமானது. கண்ணைக் கவரும் பார்த்தவுடன் சுவைக்க நினைக்கும் இந்த இனிப்பு வகையை நீங்களும் வீட்டில் செய்து அசத்தலாம். அடுத்த வாரம் வரும் தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடலாம்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: கேப்பை தேன்குழல்

தமிழர் திருவிழாக்களின்போது செய்யப்படும் பலகாரம், முறுக்கு போன்றே தோற்றம் கொண்ட தேன்குழல். வழக்கமாக அரிசி மாவு, உளுந்து மாவு ஆகியவற்றைக் கலந்து செய்வார்கள். இந்த தேன்குழலை சத்தான கேழ்வரகு மாவிலும் தயாரித்து அசத்தலாம்.

தொடர்ந்து படியுங்கள்
Samai Athirasam Recipe in Tamil

கிச்சன் கீர்த்தனா: சாமை அதிரசம்!

இந்த விஜயதசமி பூஜையின்போது வீட்டுக்கு வருபவர்களுக்குப் பிரசாதமாக என்ன வழங்கலாம் என்று யோசிப்பவர்கள், இந்த சாமை அதிரசம் செய்து கொடுத்து அசத்தலாம்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா : பைனாப்பிள் பூந்தி

பலகாரங்களும் பட்சணங்களும்தான் பண்டிகைகளுக்கு ருசி கூட்டுபவை. இந்த நவராத்திரி திருநாளில் உங்கள் வீட்டின் தித்திப்பு பன்மடங்காக… எளிதாகச் செய்யக்கூடிய, சுவையான இந்த பைனாப்பிள் பூந்தி செய்து அனைவரையும் அசத்தலாம்.

தொடர்ந்து படியுங்கள்
Ragi Appam Recipe in Tamil

கிச்சன் கீர்த்தனா: ராகி அப்பம்!

காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிக்குச் செல்லவிருக்கும் குழந்தைகளுக்கு என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கும் இல்லத்தரசிகளுக்கு இந்த ராகி அப்பம் உதவும். எளிதாக செய்யக்கூடிய இந்த அப்பம், அனைவருக்கும் ஏற்ற சத்தான உணவாகவும் அமையும்.

தொடர்ந்து படியுங்கள்
Milagu Samba Rice Recipe

கிச்சன் கீர்த்தனா : மிளகு சம்பா

காலாண்டு விடுமுறையில் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும், வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கும் வித்தியாசமாக செய்து கொடுக்க இந்த மிளகு சம்பா உதவும். மழைக்காலத்துக்கேற்ற ருசியான டிஷ் இது.

தொடர்ந்து படியுங்கள்
Ragi Murungai Keerai Adai

கிச்சன் கீர்த்தனா: கேழ்வரகு கீரை அடை!

கால்சியம், இரும்புச்சத்து, கனிமச்சத்துகள் அடங்கியுள்ள இந்த கேழ்வரகு கீரை அடை, இளம் பருவத்தினர், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கேற்ற சிறப்பு உணவாகும். இதை இந்த வார வீக் எண்ட் ஸ்பெஷாலாக செய்து வீட்டிலுள்ளவர்களுக்கு விருந்து படைக்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: கத்திரிக்காய் கூட்டாஞ்சோறு

விடுமுறையில் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கும் இல்லத்தரசிகளுக்கு இந்தக் கத்திரிக்காய் கூட்டாஞ்சோறு பெஸ்ட் சாய்ஸாக இருக்கும். இது சத்தான சிறந்த மதிய உணவாக வீட்டில் உள்ள அனைவருக்கும் அமையும்.

தொடர்ந்து படியுங்கள்