கிச்சன் கீர்த்தனா: உருளை – கஸூரி மேத்தி மசாலா!

வாரம் முழுவதும் வாய்க்குப் பூட்டு; வார இறுதியில் ஒரு நாள் மட்டும் விரும்பியதை உண்ண அனுமதி – எடைக்குறைப்பு முயற்சியில் இருப்போருக்கான முதல் அட்வைஸ் இதுவாகத்தான் இருக்கும். அப்படிப்பட்டவர்களும்  அந்த ஒருநாளில் ருசித்து மகிழ வித்தியாசமான, இந்த உருளை – கஸூரி மேத்தி மசாலா பெஸ்ட் சாய்ஸாக இருக்கும்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: கோதுமை உசிலி

விருந்துகளிலும், விசேஷ நாட்களிலும் இடம்பிடித்து விடும் முக்கிய உணவு வகை உசிலி. அவை பெருமபாலும் காய்கறிகளுடன் சேர்ந்த கலவையாகவே இருக்கும். அதிலிருந்து மாறுபட்டது இந்த கோதுமை உசிலி.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: உளுத்தம் சுவாலை!

உளுத்தம் சுவாலை… ஈழத்து உணவுகளில் ஓர் இனிப்புச் சிற்றுண்டி. இது அதிக புரதச்சத்தைக் கொண்ட காலை உணவு. காலை நேரங்களில் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கும், வேலைக்குப் போகிறவர்களுக்கும் ஏற்ற உணவு. இதை குறுகிய நேரத்தில் தயாரித்து விடலாம். இந்த குடியரசு நன்னாளில் நாமும் செய்து ருசிப்போம்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: பருத்தித்துறை வடை!

பருத்தித்துறை வடையா… பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்று விஷயம் தெரியாதவர்கள் வியப்படைவார்கள். இலங்கையில், வடபகுதியில் யாழ்ப்பாணத்தில், பருத்தித்துறை எனும் ஊர்தான், இந்த வடை சுடுவதில் பேமஸ், அதனாலேயே இதற்கு ஊர்ப் பெயர் வந்தது.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: பிரெட் அவல் தோசை!

இன்றைய அவசர யுகத்தில் யாருக்கும் அமர்ந்து சாப்பிடக்கூட  நேரமில்லை. எது கிடைக்கிறதோ அதுதான் உணவு. இந்த சூழ்நிலையில் எளிதாகச் செய்யக்கூடிய அனைவருக்கும் ஏற்ற உணவாக இந்த பிரெட் அவல் தோசை அமையும்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா : செஷ்வான் சில்லி பொட்டேட்டோ

பொரியல், வறுவல், குருமா… இதைவிட்டால் உருளைக்கிழங்கில் வேறென்ன செய்வது என யோசிப்போர், இந்த  செஷ்வான் சில்லி பொட்டேட்டோ செய்து சுவைக்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா : டேஸ்ட்டி பிரெட் டிரையாங்கிள்ஸ்

குளிருக்கு ஆவி பறக்க இந்த உணவுகளைச் சாப்பிடும்போது கூடுதல் சுவையை நிச்சயம் உணர முடியும். அப்படிப்பட்டதுதான் இந்த  டேஸ்ட்டி பிரெட் டிரையாங்கிள்ஸ்.  

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா : ஆனியன் ஃப்ளவர்

வெங்காயத்தைச் சாப்பிட மறுப்பவர்களுக்கு இந்த ஆனியன் ஃப்ளவர் செய்து கொடுங்கள். விரும்பி சுவைப்பார்கள். இன்னும் கொஞ்சம் கேட்பார்கள்.

தொடர்ந்து படியுங்கள்