சமந்தாவின் ‘சாகுந்தலம்’: ரிலீஸ் தேதியை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!

சமந்தா நடித்த ‘சாகுந்தலம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இரண்டு முறை அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ரிலீஸ் தேதி இன்று (பிப்ரவரி 10 )அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இதுவும் கடந்து போகும் : சமந்தா நெகிழ்ச்சி பதிவு!

சில மாதங்களுக்கு முன்பு எனக்கு Myositis எனப்படும் ஆட்டோ இம்யூன் பிரச்னை (இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவது) இருப்பது கண்டறியப்பட்டது.முழுமையாக குணம் அடைந்த பின்னர் இந்த விஷயத்தை உங்களிடம் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த பிரச்னை குணம் அடைவதற்கு கூடுதல் காலம் எடுக்கும்.

தொடர்ந்து படியுங்கள்