வெளியானது சமந்தாவின் யசோதா டிரைலர்!

யசோதா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் சூர்யா இன்று வெளியிட்டுள்ளார்.வாடகைத் தாயாக இருக்கும் சமந்தா எதிர்கொள்ளும் சவால்களை மையப்படுத்தி, சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது.இக்கதையில் கடுமையான மருத்துவக் குற்றங்களை தைரியத்துடன் சமந்தா வெளிப்படுத்தும் வகையிலான காட்சிகளும் வசனங்களும் அமைக்கப்பட்டுள்ளன

தொடர்ந்து படியுங்கள்