திருப்பூர்: பேரூராட்சி அலுவலகத்துக்கு பூட்டு… போராட்டம் நடத்திய விசிக

பல்லடம் அருகே பேரூராட்சி நிர்வாகம் பட்டியலின மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தராமல் துரோகம் இழைப்பதாகக் கூறி, நேற்று (அக்டோபர் 10) சாமளாபுரம் பேரூராட்சி அலுவலகத்தைப் பூட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து படியுங்கள்