ENGvsNZ: அதிரடி கம்-பேக் கொடுத்த ஸ்டோக்ஸ்… இங்கிலாந்து அபார வெற்றி!
இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையையும் பென் ஸ்டோக்ஸ் பெற்றார்.
தொடர்ந்து படியுங்கள்இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையையும் பென் ஸ்டோக்ஸ் பெற்றார்.
தொடர்ந்து படியுங்கள்பேட்டிங்கில் பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் சர்மா நம்பிக்கை அளிக்கின்றனர். ஆனால் பிற வீரர்கள் ரன் சேர்க்க தவறுகின்றனர். பேட்டிங்கில் கவனம் செலுத்தினால் மட்டுமே, அந்த அணி நல்ல ஸ்கோரை எட்ட முடியும். கடந்த ஆட்டத்தில் தோல்வியடைந்த பஞ்சாப் அணி, இன்றைய ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்த வேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாடும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்ஐபிஎல் ஏலத்தில் தன்னை எந்த அணியும் விலைக்கு வாங்காததால் தாம் மிகவும் ஏமாற்றமடைந்ததாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் ஷர்மா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஹைதராபாத் அணி என்னை ஏலத்தில் எடுத்தவுடன் எனது அம்மா மற்றும் பாட்டி ஆகிய இருவரும் அழுதுவிட்டார்கள் என்று இங்கிலாந்து அணி வீரர் ஹாரி புரூக் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஐபிஎல் ஏலம் நடைபெற்ற போது எனது போனை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டேன் என்று சாம் கர்ரன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்2021 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்கா ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் 16.25 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது. இந்த சாதனையை சாம் கர்ரன் முறியடிப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அதிரடியாக பாகிஸ்தான் அணியின் 3 விக்கெட்டை வீழ்த்திய சாம் கரன் ஆட்டநாயன் மற்றும் தொடர் நாயகன் விருதை தட்டி சென்றுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்