‘தெறி’ இந்தி ரீமேக் : கேமியோ ரோலில் சல்மான் கான்?

அட்லி இயக்கத்தில் உருவாகும் ‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கேமியோவில் வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Atlee Directing Two Superstars - Fans Excited!

தெற்கு- வடக்கு… சூப்பர் ஸ்டார்களை இயக்கும் அட்லி: உற்சாகத்தில் ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார்களான ரஜினி காந்த் மற்றும் சல்மான் கானை வைத்து இயக்குநர் அட்லி ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

‘தெறி காம்போ’ பாலிவுட் சூப்பர் ஸ்டாரை இயக்கும் ஏ. ஆர். முருகதாஸ்

தீனா, கஜினி, துப்பாக்கி, கத்தி என தமிழ் சினிமாவில் பல பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ்.

தொடர்ந்து படியுங்கள்

ஷாருக்கானை தொடர்ந்து…. பாக்ஸ் ஆபிஸில் ரன்பீர் கபூர் சாதனை!

அனிமல் படத்தில் அதிக வன்முறைகள் காட்சிகள்  இருந்ததால் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. ஆனாலும் பாக்ஸ் ஆபிஸில் அனிமலின் வசூல் வேட்டை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
salman khan in yennai arindhaal hindi remake

‘என்னை அறிந்தால்’ இந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்!

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தின் இந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சல்மான் – ஷாருக் – ரித்திக் இணைந்து நடிக்கும் “டைகர் 3”!

ஷாருக்கானின் “பதான்” படத்தில் சல்மான் கான் “டைகர்” கதாபாத்திரத்தில் ஒரு சின்ன கேமியோ கொடுத்திருப்பார். அதேபோல் “டைகர் 3” படத்தில் “பத்தான்” கதாபாத்திரத்தில் ஷாருக்கான் கேமியோ கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்ந்து படியுங்கள்
salman khan tiger 3 promo released

Tiger Ka Message: சல்மான் கானின் “TIGER 3” ப்ரோமோ வெளியானது!

லோகேஷ் கனகராஜனின் LCU படங்களுக்காக கோலிவுட் ரசிகர்கள் எந்த அளவிற்கு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்களோ.. அதேபோல யஷ் ராஜ் ஃபிலிம்ஸின் SPY UNIVERSE படங்களுக்கு பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Salman Khan

சல்மான்கானுக்கு கொலை மிரட்டல்!

இந்தி நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுத்து அவரது நெருங்கிய கூட்டாளி ஒருவருக்கு மின்னஞ்சல் வந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்