ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு: காபி அறுவடை தாமதம்… கவலையில் விவசாயிகள்!

ஏற்காடு மலை அமைந்துள்ள சேர்வராயன் மலைத் தொடரில், கடந்த ஒரு மாத காலமாக, கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால், அங்கு பயிரிடப்பட்டுள்ள காபி செடிகளில், காபி பழங்கள் அறுவடை பணி தடைப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது புகார்!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் மீது மாநகர காவல் ஆணையரிடம் இன்று(ஜூன் 29) புகாரளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மின் கட்டண உயர்வு: மூடப்படும் நிலையில் சேலம் குறு, சிறு நிறுவனங்கள்!

மின் கட்டணம் உயர்த்தப்பட்டு 10 மாதங்கள் முடிவடையாத நிலையில், மீண்டும் உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வால், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்படும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாக அதனி உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

அண்ணாமலையை அவாய்ட் பண்ணுங்க: எடப்பாடி பழனிசாமி

வேறெந்த கட்சியைக் குறித்தாவது கேளுங்கள். காரணம் அரசியல் கட்சிகளில் இருப்பவர்களுக்கு அடிப்படைத் தன்மை தெரிய வேண்டும். அப்படியானவர்கள் குறித்து கேள்வி கேட்டால் நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். அதைவிடுத்து தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று அண்ணாமலை பேசி வருகிறார். இதனால், அவர் குறித்த ஊடகங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலைக்கு எங்களைப் போன்ற தலைவர்கள் வந்துவிட்டோம். எனவே, தயவுசெய்து ஊடங்கள் என்னிடம் அவர் குறித்த கேள்விகளைக் கேட்க வேண்டாம்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு: முதல்வர் நிவாரணம்!

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று(ஏப்ரல் 13) வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகாவில் உள்ள கல்வடங்கம் கிராமத்தில் செல்லும் காவிரி ஆற்றில் இன்று குளிக்கச் சென்ற தனியார் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் மணிகண்டன், முத்துசாமி, மணிகண்டன், பாண்டியராஜன் ஆகியோர் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

தொடர்ந்து படியுங்கள்

எங்கள் எம்ஜிஆருக்கு சசிகலா மாலை போடக்கூடாது: எடப்பாடி தரப்பு போலீசில் புகார்!

எம்ஜிஆர் சிலைகளுக்கு சசிகலாவை மாலை அணிவிக்க நிச்சயம் அனுமதிக்க மாட்டோம். Sasikala should not garlanding our MGR

தொடர்ந்து படியுங்கள்

எம்பியை மதிக்காத மாவட்டம்- எகிறிய ஸ்டாலின்: சேலத்தில் நடப்பது என்ன? 

சேலம் திமுகவுக்குள் நடக்கும் உட்கட்சிப் பூசல்களால்தான், ’ சேலத்தில் எப்போதும் அதிமுக ஆட்சிதான்’ என்று பகிரங்கமாகப் பேசினார் எடப்பாடி.

தொடர்ந்து படியுங்கள்

சேலம் பெரியார் பல்கலை பதிவாளர் சஸ்பெண்ட்!

இதுதொடர்பாக விசாரணை நடைபெற்றும் வரும் நிலையில், இன்று (ஜூலை 26) பதிவாளர் கோபி அப்பல்கலைக்கழகத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மாமியாரை வெட்டிய மருமகன்! விடுதலை செய்த நீதிமன்றம்!

இந்த உயர்நீதிமன்றத்துக்கு தரப்பட்ட சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சிவசுப்பிரமணிக்கு கீழ்கோர்ட் வழங்கிய சிறைத்தண்டனை ரத்து செய்யப்படுகிறது. மேலும், மனுதாரரை இந்த நீதிமன்றம் விடுதலை செய்கிறது” என அதில் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்