top ten news today in Tamil January 20 2024

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சேலத்தில் நாளை நடைபெற உள்ள திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று சேலம் செல்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
salaar box office collection

சரிகிறதா ‘சலார்’ வசூல்?… கலெக்‌ஷன் எவ்வளவு?

ஆதிபுருஷ்’ திரைப்படத்தை போல ‘சலார்’ திரைப்படத்தின் வசூலும் அடுத்தடுத்த நாட்களில் சரிகிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

லியோ முதல்நாள் வசூலை முறியடித்த சலார்!

‘பாகுபலி’ படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்த மூன்று படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெறவில்லை. இந்தநிலையில் சலார் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
salaar movie ticket price

பிரபாஸின் ‘சலார்’: டிக்கெட் கட்டணத்தை உயர்த்திய அரசு!

தெலங்கானா அரசை போலவே ஆந்திர அரசும் சலார் ரிலீஸ் முன்னிட்டு சிங்கிள் மற்றும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் டிக்கெட் விலையில் 40 ரூபாய் உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
A certificate for salaar

சலார் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்!

இந்நிலையில் சலார் படத்திற்கு ’ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதை போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. 

தொடர்ந்து படியுங்கள்

சலார் ட்ரெய்லர்: மிரட்டும் பிரபாஸ்… மிரள வைக்கும் ஆக்சன்!

ரத்தம் தெறிக்கும் மாஸான ஆக்சன் காட்சிகள் ட்ரெய்லர் முழுக்க இடம்பெற்று உள்ளது. ஒவ்வொரு காட்சியிலும் பிரபாஸ் நடிப்பில் மிரட்டுகிறார்.

தொடர்ந்து படியுங்கள்
top ten news today in Tamil December 1 2023

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் கட்டப்பட்டுள்ள அயோத்திதாச பண்டிதர் மணிமண்டபத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

சலார் – கே.ஜி.எஃப் இரண்டும் ஒரே யுனிவர்ஸா..? இயக்குனர் பதில்!

கே.ஜி.எஃப் படத்திற்கும் சலார் படத்திற்கும் தொடர்பு உள்ளது. இந்த படம் மூலமாக பிரசாந்த் நீல் ஒரு தனி யுனிவர்ஸை உருவாக்க உள்ளார் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்
red gaint movies releasing salaar

சலார் படத்தை ரிலீஸ் செய்யும் ரெட் ஜெயண்ட்!

சலார் படத்தின் தமிழ்நாடு திரையரங்கு ரிலீஸ் உரிமை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்