டெல்லியில் ஜூனியர் மல்யுத்த வீரர்கள் போராட்டம்!
டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூனியர் மல்யுத்த வீரர்கள் இன்று (ஜனவரி 3) போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூனியர் மல்யுத்த வீரர்கள் இன்று (ஜனவரி 3) போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை சாக்ஷி மாலிக் மல்யுத்த விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று (டிசம்பர் 21) அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தற்கிடையே ஒலிம்பிக் உள்பட சர்வதேச போட்டிகளில் பெற்ற பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசப்போவதாக மல்யுத்த வீரர்- வீராங்கனைகள் அறிவித்தனர். பின்னர் விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகைத் சமாதானப்படுத்தி 5 நாட்கள் காத்திருக்கும்படி கேட்டுக்கொண்டார்.
ஐந்து நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம் என மல்யுத்த வீரர்கள்- வீராங்கனைகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
குறைந்தபட்சம் ஒரு சில விளையாட்டு வீரர்களுக்காவது அன்பும் மரியாதையும் கிடைக்கிறதே என்று மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்2016 ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் என இந்தியாவுக்கு பெருமை தேடி தந்த வீராங்கனைகள், தங்களுக்கு நீதி கேட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்மல்யுத்த வீரர்களின் தொடர் போராட்டத்தினைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு பாஜக எம்.பி.பிரிஜ் பூஷன் சிங் மீது போக்சோ உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பாலியல் புகார் விவகாரத்தில் இந்திய மல்யுத்த வீரர்கள் தொடர்ந்த வழக்கில் இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு உச்சநீதிமன்றம் இன்று (ஏப்ரல் 25) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்2ஆவது சிறந்த முயற்சியாக ஸ்ரீசங்கா் 7.84 மீட்டரும், லகான் 7.98 மீட்டரும் கொண்டிருந்தனா். எனவே விதிகளின் அடிப்படையில் தங்கம் லகானுக்குச் சென்றது. இதையடுத்து, முரளி ஸ்ரீசங்கர் வெள்ளி வென்றார்.
தொடர்ந்து படியுங்கள்