Saithai Duraisamy speak about his son vetri

ஒரு மகன் போனாலும் ஆயிரம் மகன்கள் மகள்கள் இருக்கிறார்கள் : சைதை துரைசாமி உருக்கம்!

என்னுடைய ஒரு மகன் போனாலும், எனக்கு பக்கபலமாக என்னுடைய மகன்கள், மகள்கள் இருக்கிறார்கள் என்ற மனவலிமையோடு உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறேன்.

தொடர்ந்து படியுங்கள்
Vetri Duraisamy's body will be cremated this evening

வெற்றி துரைசாமி உடல் இன்று மாலை தகனம்!

சட்லஜ் நதியில் சடலமாக மீட்கப்பட்ட இயக்குநர் வெற்றி துரைசாமியின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு இன்று (பிப்ரவரி 13) மாலை 6 மணியளவில் தகனம் செய்யப்படும் என்று மனித நேய அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Free Coaching for Civil Judge Main Exam

சிவில் நீதிபதி முதன்மைத் தேர்வு: சைதை துரைசாமி மையத்தில் கட்டணமில்லா பயிற்சி!

சிவில் நீதிபதி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி அளிக்கப்படும் என்று சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்