முதலீட்டாளர்களின் பெஸ்ட் சாய்ஸ் தமிழ்நாடு… ஏன்? – லிஸ்ட் போட்ட செயின்ட் கோபைன் சிஇஓ
தமிழ்நாட்டில் இருப்பவர்களைப் போல மிகவும் திறமையான மற்றும் பொறுப்பானவர்களை வேறு எங்கும் பார்க்க முடியாது என்று செயின்ட் கோபைன் SAINT GOBAIN நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சந்தானம் இன்று (ஆகஸ்ட் 21) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்