பாலியல் வழக்கு : EX ஐஜி முருகன் மீதான பிடிவாரண்ட் ரத்து!
அப்போது, வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று ஒவ்வொரு நீதிமன்றமாக செல்லும் முன்னாள் ஐஜி முருகன் விசாரணைக்கு மட்டும் ஏன் ஆஜராகவில்லை என்று கேள்வி எழுப்பியதுடன் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்ந்து படியுங்கள்