ஆபாச பேச்சு: திமுக பேச்சாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்த நிலையில், நடிகைகள் குறித்து ஆபாசமாகவும், இழிவாகவும் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்கோரி பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி புகார் அளித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

திருச்சி சூர்யா மீது ஆபாச புகார்: கண்டித்த காயத்ரியை நீக்கிய  அண்ணாமலை 

தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் அக்கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

திமுக நிர்வாகி மீது தேசிய மகளிர் ஆணையத்தில் குஷ்பூ புகார்!

திமுக நிர்வாகி சைதை சாதிக் மீது டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் நடிகை குஷ்பூ புகார் அளித்திருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

சைதை சாதிக் மீது வழக்குப்பதிவு!

சைதை சாதிக் பேசியதற்கு திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி மன்னிப்பு கேட்டிருந்த நிலையில், அதை ஏற்க மறுத்து பாஜக மகளிர் அணியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

சைதை சாதிக் மீது போலீசில் பாஜக புகார்!

நடத்தப்படும்.
கனிமொழி எம்.பி.பொத்தாம் பொதுவாக ட்விட்டரில் மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றுவிட்டார். ஏன் கட்சி ரீதியாக சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

குஷ்பு பதிவு: மன்னிப்பு கேட்ட கனிமொழி!

இதையடுத்து, கனிமொழியின் பதிவுக்கு குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார். அதுபோல் பாஜக நிர்வாகிகளை சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சைதை சாதிக்கும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்