குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை வாசலில் வந்து வரவேற்ற சத்குரு
மதுரையைத் தொடர்ந்து விமானம் மூலம் கோவை ஈஷா யோகா மையத்திற்கு வந்த குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை வாசலில் வந்து சத்குரு வரவேற்றார்.
தொடர்ந்து படியுங்கள்மதுரையைத் தொடர்ந்து விமானம் மூலம் கோவை ஈஷா யோகா மையத்திற்கு வந்த குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை வாசலில் வந்து சத்குரு வரவேற்றார்.
தொடர்ந்து படியுங்கள்கோவையில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் இலவசமாக ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ஈஷா அறக்கட்டளை அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்எளிமையான இந்த வாழைப்பழம் இப்பிரபஞ்சத்தில் ஓர் விசித்திரமான வித்தியாசமான பழம் என்பது உங்களுக்குத் தெரியுமா?! உண்மையைச் சொல்வதானால், தாவரவியலின் அடிப்படையில் வாழைப்பழம் கொட்டையில்லா பழமாகும் மற்றும் வாழைமரம் மரம் வகையை சார்ந்தது அல்ல உலகின் மிகப்பெரிய மூலிகை வகை.
தொடர்ந்து படியுங்கள்வாழ்க்கை முழுவதும் எல்லோருமே சேமித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒருவர் பொருள் சேமிக்கிறார்; இன்னொருவர் உறவுகளைச் சேமிக்கிறார்; மற்றொருவரோ
அறிவைச் சேமிக்கிறார். அவரவருக்கு விருப்பமான ஏதோ ஒன்றை சேமிப்பதை பொதுவாக அனைவருமே செய்கிறார்கள்.
இருவருக்கும் உடல்ரீதியாக வெவ்வேறு இன்பங்கள் இருக்கலாம். ஆனால், அமைதியும், முழுமையான ஆனந்தமும் உடல் தொடர்பானது இல்லை. ஆணுக்கு வேறு ஆனந்தம், பெண்ணுக்கு வேறு ஆனந்தம் என்று இயற்கை பாகுபாடு பார்க்கவில்லை
தொடர்ந்து படியுங்கள்ஒரு மனிதன் தன் அன்பை வெளிப்படுத்த எவ்வளவோ வழிகளை பின்பற்றுகிறான். அதில் புகைப்படம் மாட்டி வைப்பதும் ஒன்று. அதுபோல் தன் பக்தியை மனிதன் எவ்வளவோ வழிகளில் வெளிப்படுத்துகிறான். அதில் திருநீறு பூசுவதும் ஒன்று
தொடர்ந்து படியுங்கள்உங்கள் கண்களை கட்டிவிட்டு நடக்கச் சொன்னால் என்ன செய்வீர்கள்? நீங்கள் புத்திசாலியான மனிதராய் இருந்தால், பாதையை உணர்ந்து, மெதுவாய் நடப்பீர்கள். சுவற்றை தொட்டுப் பார்த்து உணர்ந்து, உங்கள் பாதங்களில் ஏற்படும் உணர்ச்சிகளை தொடுகையுணர்வின் மூலம் உணர்ந்து நடப்பீர்கள்.
தொடர்ந்து படியுங்கள்டிவி, வீடியோ கேம்ஸ்’க்கு குழந்தைகள் அடிக்ட் ஆகாமல் இருக்க சத்குரு கூறும் யோசனை.
தொடர்ந்து படியுங்கள்எதையுமே ஒரு கடமையாக எண்ணிச் செய்யாதீர்கள். ஆனந்தமான மனிதராக இருப்பதுதான், இந்த உலகத்துக்கு நீங்கள் செய்யக் கூடிய மிகச் சிறப்பான செயல்.
தொடர்ந்து படியுங்கள்‘நம்மை வெறுப்பேற்றுபவரையும் விரும்புவது சாத்தியமே’ என உணர்த்தும் இந்தக் கட்டுரை, உறவுச் சிக்கல்களை அவிழ்க்கும்படியாக அமைகிறது. ‘என்னப் புரிஞ்சக்கவே மாட்றாங்கப்பா…’
தொடர்ந்து படியுங்கள்