இறந்த உடலை ஏன் எரிக்கிறோம்?
இறந்த உடலை உடனே எரிக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. ஆனால் சில கலாச்சாரங்களில் புதைக்கும் வழக்கம் உள்ளது. எது சரியான வழக்கம்- எரிப்பதா? புதைப்பதா? இதற்கு சத்குரு தரும் விளக்கம் உள்ளே.
தொடர்ந்து படியுங்கள்இறந்த உடலை உடனே எரிக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. ஆனால் சில கலாச்சாரங்களில் புதைக்கும் வழக்கம் உள்ளது. எது சரியான வழக்கம்- எரிப்பதா? புதைப்பதா? இதற்கு சத்குரு தரும் விளக்கம் உள்ளே.
தொடர்ந்து படியுங்கள்ஒரு குறிப்பிட்ட உயிர் விட்டுச்செல்வது உங்கள் வாழ்வில் ஒரு வெறுமையை உருவாக்குகிறது. அடிப்படையில் உங்கள் துக்கத்திற்கான காரணம் உங்கள் வாழ்வின் அங்கமாக பல வழிகளில் இருந்த ஒருவர் இல்லாமல் போய்விடுவதுதான். உங்கள் வாழ்வின் ஒரு பகுதி வெறுமையாகிவிட்டது. அந்த வெறுமையை உங்களால் கையாள முடியவில்லை.
தொடர்ந்து படியுங்கள்கோவையில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் இலவசமாக ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ஈஷா அறக்கட்டளை அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்எளிமையான இந்த வாழைப்பழம் இப்பிரபஞ்சத்தில் ஓர் விசித்திரமான வித்தியாசமான பழம் என்பது உங்களுக்குத் தெரியுமா?! உண்மையைச் சொல்வதானால், தாவரவியலின் அடிப்படையில் வாழைப்பழம் கொட்டையில்லா பழமாகும் மற்றும் வாழைமரம் மரம் வகையை சார்ந்தது அல்ல உலகின் மிகப்பெரிய மூலிகை வகை.
தொடர்ந்து படியுங்கள்வாழ்க்கை முழுவதும் எல்லோருமே சேமித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒருவர் பொருள் சேமிக்கிறார்; இன்னொருவர் உறவுகளைச் சேமிக்கிறார்; மற்றொருவரோ
அறிவைச் சேமிக்கிறார். அவரவருக்கு விருப்பமான ஏதோ ஒன்றை சேமிப்பதை பொதுவாக அனைவருமே செய்கிறார்கள்.
அன்பு என்பதும் பற்று என்பதும் அடிப்படையில் வெவ்வேறானவை. இன்று பலரும் காதல் என்று சொல்வதெல்லாம், இன்னொருவருடன் தன்னைப் பிணைத்துக் கொள்ளவும் அடையாளப்படுத்திக் கொள்ளவும் தானே தவிர அது அன்பின் அடிப்படையில் உருவானதல்ல. அது பற்று மட்டுமே.
தொடர்ந்து படியுங்கள்உங்களுக்கு என்று ஒரு உடல், மனம், உணர்ச்சி, சக்தி இவை எல்லாம் இருக்கின்றன. உங்களது உணர்ச்சி நிலையைப் பற்றி நாம் இப்பொழுது பேசிக்கொண்டு இருக்கிறோம்.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடகா மாநிலம் மங்களூரில் கடந்த நவம்பர் 19-ஆம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடிப்பு நடந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஒரு மனிதன் தன் அன்பை வெளிப்படுத்த எவ்வளவோ வழிகளை பின்பற்றுகிறான். அதில் புகைப்படம் மாட்டி வைப்பதும் ஒன்று. அதுபோல் தன் பக்தியை மனிதன் எவ்வளவோ வழிகளில் வெளிப்படுத்துகிறான். அதில் திருநீறு பூசுவதும் ஒன்று
தொடர்ந்து படியுங்கள்உங்கள் கண்களை கட்டிவிட்டு நடக்கச் சொன்னால் என்ன செய்வீர்கள்? நீங்கள் புத்திசாலியான மனிதராய் இருந்தால், பாதையை உணர்ந்து, மெதுவாய் நடப்பீர்கள். சுவற்றை தொட்டுப் பார்த்து உணர்ந்து, உங்கள் பாதங்களில் ஏற்படும் உணர்ச்சிகளை தொடுகையுணர்வின் மூலம் உணர்ந்து நடப்பீர்கள்.
தொடர்ந்து படியுங்கள்