Can we follow a successful person's life?

வெற்றி பெற்றவர் வாழ்க்கை… அப்படியே பின்பற்றலாமா?

இன்று பலர் வெற்றிபெற்ற பிரபலங்களை பார்த்து அவர்களது வாழ்க்கையை அப்படியே காப்பி அடிக்கத் துவங்கியுள்ளனர். சங்கரன் பிள்ளை நகைச்சுவைகளை கூறி, உண்மையில் வெற்றிபெற நாம் செய்ய வேண்டியது என்ன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் சத்குரு!

தொடர்ந்து படியுங்கள்
How to live a better life? by Sadhguru

வாழ்க்கையை சிறப்பாக வாழ்வது எப்படி?

இந்தவார ஸ்பாட்டில், இலக்குகள் வகுப்பதன் மூலம் மிகப்பெரிய சாத்தியங்களை உங்களுக்கு நீங்களே மறுக்கிறீர்கள் என்பதை சத்குரு விளக்குகிறார். அதோடு, குறைவாகக் கொடுத்து நிறைய வாங்குவது சாமர்த்தியம் என்ற நம் மனப்பான்மையிலுள்ள குறைபாட்டையும் நமக்கு சத்குரு சுட்டிக்காட்டுகிறார்.

தொடர்ந்து படியுங்கள்
With money comes hardship - Is it true? by Sadhguru Article in Tamil

பணம் வந்தால் கஷ்டமும் கூட வரும்! – இது உண்மையா?

துன்பம் செழுமையால் வரவில்லை. பணம் அவர்களின் சட்டைப் பைக்குள் போவதற்கு பதிலாக அவர்கள் தலைக்குள் போனதால்தான் துன்பம். பணத்தை சட்டைப்பைக்குள் வைத்துக்கொண்டு இந்த உலகில் அற்புதமான பணிகள் பலவற்றைச் செய்ய முடியும்.

தொடர்ந்து படியுங்கள்
How to release guilt from the body by Sadhguru

குற்றவுணர்ச்சி உங்களைக் கொல்கிறதா?

வாழ்க்கையில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயம் முக்கியமாகத் தோன்றுகிறது. அதற்கு முன்னுரிமை கொடுக்கும்போது, மற்றவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களில்கூட ஈடுபடத் தோன்றுகிறது. யாரோ ஒருவரைக் கொலை செய்யும் ஒருவன்கூட அந்தக் கணத்தில் அதுதான் சரியான செயல் என்று கருதுவதால்தான் அப்படிச் செய்கிறான்.

தொடர்ந்து படியுங்கள்
What happens if you don't sit properly?

சரியாக உட்காராவிட்டால் என்ன பிரச்சனை?

உட்காரும்போது மெத் மெத் சோபாக்களையும், சாய்வு நாற்காலிகளையுமே உடல் தேடுகிறது. ரிலாக்ஸ் என்ற பெயரில் கூன் போட்டு உட்காருவதும், கோணலாக அமர்வதும் பலரின் பழக்கம். அப்படி அமரும்போது, ஏற்படும் தொய்வினால் உள்ளுருப்புகள் பாதிக்கப்படுவது உங்களுக்கு தெரியுமா? இதனால் ஏற்படும் அபாயங்களை தவிர்க்க சில சுலபமான குறிப்புகள்…

தொடர்ந்து படியுங்கள்
The wonder of uncooked natural food by Sadhguru Article in Tamil

சமைக்காத இயற்கை உணவின் அற்புதம்!

அறிவியல் அடிப்படையிலும், யோக வழிமுறையிலும் சமைக்காத இயற்கை உணவை நம் உணவில் சேர்த்துக்கொள்வதன் அவசியம் என்ன என்பதை சத்குரு விளக்குகிறார்.

தொடர்ந்து படியுங்கள்
Do children want to hear what we have to say? by Sadhguru Article in Tamil

குழந்தைகள் சொல்பேச்சு கேட்க வேண்டுமா?

குழந்தை பெற்றுக் கொள்வது அனைத்து பெற்றோருக்கும் சந்தோஷம்தான் என்றாலும், அக்குழந்தையை வளர்த்தல் என்று வரும்போது, “ஏன்தான் குழந்தை பெற்றுக்கொண்டோமோ?” என்ற கேள்வி பெரும்பாலானோருக்கு வந்துவிடுகிறது. “குழந்தைகள் நம் சொல் பேச்சு கேட்க வேண்டும்” என்கிற எதிர்பார்ப்பும்கூட இதற்கு காரணம் என்கிறார் சத்குரு.

தொடர்ந்து படியுங்கள்

தாவர உணவின் நன்மைகள்!

தாவர உணவின் நன்மைகளையும் மற்றும் ஒருவரது வாழ்க்கையில் அதனை எளிதாக நடைமுறைப்படுத்துவது எப்படி என்பதையும் சத்குரு எடுத்துரைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
How to choose your true friend?

நீங்கள் உண்மையான நண்பரா?

உங்கள் நண்பர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்? பெருவாரியான மக்களைப் போல் நீங்களும் இருந்தால், உங்கள் எண்ணங்களுக்கு, உங்கள் உணர்வுகளுக்கு, நீங்கள் புரிந்து கொள்ளும் விதத்திற்கு, உங்கள் விருப்பு-வெறுப்புகளுக்கு ஒத்துப் போகிறவராய் பார்த்து உங்கள் நண்பராய் தேர்ந்தெடுப்பீர்கள். இதை மற்றொரு விதத்தில் பார்த்தால், உங்கள் குளறுபடிகளை ஒத்துக் கொண்டு ஆதரிப்பவர்களையே நண்பர்களாக ஆக்கி கொள்கிறீர்கள்.

தொடர்ந்து படியுங்கள்
What is a fully fulfilled life? by Sadhguru Article in Tamil

முழுமையான நிறைவான வாழ்க்கை என்றால் என்ன?

ஒருசில செயல்களைச் செய்வதால் மட்டுமே உங்கள் வாழ்க்கை, முழுமையை எட்டிவிடாது. வாழ்வின் எல்லா நிலைகளிலும், “இது மட்டும் நடந்தால் என் வாழ்க்கை முழுமையடையும்” என்கிற எண்ணம் உங்களுக்குள் ஏற்பட்டிருக்கும்.

தொடர்ந்து படியுங்கள்