Are you afraid of marriage?

உங்களுக்கு திருமண பயமா?

“இன்னும் சில வாரங்களில் எனக்கு திருமணம் நடக்கப்போகிறது. கணவராக வருபவர் எப்படி இருப்பாரோ, புதிய வாழ்க்கை எப்படி அமையுமோ என்ற அச்சம் என்னைப் பிடித்து ஆட்டுகிறது. திருமண நாள் நெருங்க நெருங்க கலக்கமாக இருக்கிறது. இந்த அச்சத்தைத் துரத்துவது எப்படி?”

தொடர்ந்து படியுங்கள்
Are you looking for a soulmate?

காதல் திருமணம் கசப்பது ஏன்?

காதல் என்பது அன்பின் ஒரு வடிவம். அதுதான் மனிதனைப் பல்வேறு இடங்களுக்கு உயர்த்திச் செல்கிறது. அடுத்தவர் அந்தக் காதலை உணர்ந்து பாராட்டுகிறாரா, இல்லையா என்பதற்கு அப்பாற்பட்ட ஒருவித இதய உணர்வு அது!,

தொடர்ந்து படியுங்கள்

நீங்கள் வேலை செய்யும் இடம் சிறப்பாக இருக்க சில டிப்ஸ்!

நீங்கள் ஒரு நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலோ அல்லது தொழிலாளர்களில் ஒருவராகவோ இருந்தால், உங்களைச் சுற்றி ஒரு ஆனந்தமான பணியிடத்தை உருவாக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. இதை செய்வதற்காக சில குறிப்புகள் இதோ…

தொடர்ந்து படியுங்கள்

எது முக்கியம்? செய்யும் செயலா? செய்யும் விதமா?

நாம் ஒரு கோவிலைக் கட்டிக்கொண்டிருக்கலாம். ஆனால் அந்தச் செயலை மன அழுத்தத்தோடு செய்வதால் என்ன பயன் வந்துவிடப்போகிறது? என்ன செய்கிறோம் என்பது முக்கியமா? எப்படிச் செய்கிறோம் என்பது முக்கியமா? சத்குரு என்ன சொல்கிறார்…? தொடர்ந்து படியுங்கள்!

தொடர்ந்து படியுங்கள்

மனதின் சர்க்கஸ்!

உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் மிக அற்புதமான கருவியாகவும் மிக அற்புதமான வாய்ப்பாகவும் இருக்கிற மனமே, உங்களுக்கான துயரங்களை உற்பத்தி செய்யும் இயந்திரமாகவும் மாறிப்போனது எப்படி?

தொடர்ந்து படியுங்கள்

மனச்சோர்வை விரட்ட என்ன வழி?!

‘அப்படி நடக்குமென்று எதிபார்த்தேன், கடைசியில் இப்படியாகிவிட்டதே’, ‘அவனிடம் நிறைய எதிர்பார்த்தேன், ஆனால் ஏமாற்றிவிட்டான்’ இப்படியான புலம்பல்கள் தினசரி வாழ்வில் காதில் வந்துவிழுகின்றன. இப்படி, எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தவர்களிடம் நீங்காமல் குடிகொள்ளும் அரக்கன்தான் மனச்சோர்வு. இதற்கு தீர்வுதான் என்ன?! இதோ சத்குரு சொல்கிறார்!

தொடர்ந்து படியுங்கள்

அநியாயங்களைக் கண்டு கோபமா?

நான் கேட்கும் கேள்விகள் பலருடைய அஸ்திவாரத்தையே அசைத்துவிடுகின்றன. வசதியாக ஒரு கூட்டுக்குள் உட்கார்ந்திருப்பவர்களை என் கேள்விகள் குடைவதால், அவர்கள் என் மீது கோபம் கொள்கிறார்கள். நின்ற இடத்திலேயே நின்றுவிட்டவர்களை என் கேள்விகள் உலுக்குவதால்… அந்தத் தொந்தரவைப் பொறுக்க முடியாமல் பலர் கோபமாகிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

காதல், அன்பு, பக்தி… வித்தியாசம் என்ன?

காதலின் அழகே உங்களுக்கு என்ன கிடைத்தது, உங்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பதில் இல்லை. நீங்கள் தனியாக அமர்ந்து, ஒருவர் மீதான உங்களின் ஆழமான அன்பை, அவருக்கு உயிரையும் கொடுக்க துணிந்ததை நினைத்தால் அது மிகவும் அழகான தருணமாகிறது. அவர்கள் அளித்த பெரும்பரிசோ வைர மோதிரமோ உங்களுக்கு பொருட்டில்லை.

தொடர்ந்து படியுங்கள்

கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும்!

நம்மிடம் யாரேனும் கோபப்பட்டு கத்தினால், நாம் எரிச்சலைடைந்து கத்துவது வழக்கம்தான். இதற்கு வீட்டில் உள்ள பெரியவர்கள், “கோபம் இருக்கிற இடத்துல தான் குணமும் இருக்கும்” – என்ற அஸ்திரத்தை எடுத்துவிட்டு நம்மை சமாதானப் படுத்துவர்கள்.

தொடர்ந்து படியுங்கள்

கடவுளின் கோபம் தான் இயற்கை சீற்றத்துக்குக் காரணமா?

சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும்போது மனித உயிர்களும் உடைமைகளும் பெரும் அழிவிற்கு உள்ளாகின்றன. இதற்கெல்லாம் கடவுளின் கோபமே காரணம் என ஒரு சாரார் சொல்கிறார்கள். இயற்கையின் கோரமுகம் என ஒருசிலர் வர்ணிக்கிறார்கள். ஆனால், சத்குருவின் பார்வையோ முற்றிலும் மாறுபட்டது; சிந்திக்க வைப்பது! இங்கே படித்தறியுங்கள்!

தொடர்ந்து படியுங்கள்