உங்களிடமிருந்து மனச்சோர்வை விரட்டுங்கள்!

ஒரு துரதிர்ஷ்டவசமான உண்மை என்னவென்றால், மக்கள் வாழ்க்கையினால் காயப்படும்போது மட்டும்தான் அவர்களுக்குள் மனிதத்தன்மை வெளிப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

இறந்த உடலை ஏன் எரிக்கிறோம்?

இறந்த உடலை உடனே எரிக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. ஆனால் சில கலாச்சாரங்களில் புதைக்கும் வழக்கம் உள்ளது. எது சரியான வழக்கம்- எரிப்பதா? புதைப்பதா? இதற்கு சத்குரு தரும் விளக்கம் உள்ளே.

தொடர்ந்து படியுங்கள்

நீரிழிவு நோயை குணப்படுத்த யோகா உதவுமா?

இந்தியாவில், ஒரு தொற்றுநோய் போல பரவி வரும் நீரிழிவு நோயிலிருந்து விடுபட யோகா எவ்வாறு உதவ முடியும்? என்ற கேள்விக்கு சத்குருவின் விளக்கம்.

தொடர்ந்து படியுங்கள்

மன வலிமை தரும் மலையேற்றம்!

சலிப்பான வாழ்க்கையிலிருந்து பாதையை மாற்றி நமது உள்நிலையை கவனித்தால்தான் புறச்சூழலும் நன்றாக அமையும் என்பதை உணர்ந்த பலரும் இந்த சிவாங்கா விரதத்தை மேற்கொண்டு, அளப்பரிய பலன்களை பெறுகிறார்கள். பல நாட்களாக இருந்த உடல் உபாதைகள், குடும்ப வாழ்வின் குழப்பங்கள், பொருளாதாரம் என எல்லாமே நமக்கு வேண்டியதைப்போல கிடைத்தன என்று பலரும் பகிர்ந்துகொள்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

இழப்பும் துக்கமும்!

ஒரு குறிப்பிட்ட உயிர் விட்டுச்செல்வது உங்கள் வாழ்வில் ஒரு வெறுமையை உருவாக்குகிறது. அடிப்படையில் உங்கள் துக்கத்திற்கான காரணம் உங்கள் வாழ்வின் அங்கமாக பல வழிகளில் இருந்த ஒருவர் இல்லாமல் போய்விடுவதுதான். உங்கள் வாழ்வின் ஒரு பகுதி வெறுமையாகிவிட்டது. அந்த வெறுமையை உங்களால் கையாள முடியவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

மன அழுத்தம் காரணங்களும் அதிலிருந்து விடுபடும் முறையும்!

மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது, மன அழுத்தத்தில் உள்ளபோது உங்களுக்கு என்ன நேர்கிறது, மற்றும் மன அழுத்தத்திலிருந்து எப்படி மீள்வது, அதை எப்படி வளர்ச்சிக்கான பாதையாக்கிக்கொள்வது என்பது குறித்து சத்குரு விளக்குகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

வாழைப்பழம் தரும் நன்மைகள்!

எளிமையான இந்த வாழைப்பழம் இப்பிரபஞ்சத்தில் ஓர் விசித்திரமான வித்தியாசமான பழம் என்பது உங்களுக்குத் தெரியுமா?! உண்மையைச் சொல்வதானால், தாவரவியலின் அடிப்படையில் வாழைப்பழம் கொட்டையில்லா பழமாகும் மற்றும் வாழைமரம் மரம் வகையை சார்ந்தது அல்ல உலகின் மிகப்பெரிய மூலிகை வகை.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் சேமிப்பே உங்கள் சிறை !

வாழ்க்கை முழுவதும் எல்லோருமே சேமித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒருவர் பொருள் சேமிக்கிறார்; இன்னொருவர் உறவுகளைச் சேமிக்கிறார்; மற்றொருவரோ
அறிவைச் சேமிக்கிறார். அவரவருக்கு விருப்பமான ஏதோ ஒன்றை சேமிப்பதை பொதுவாக அனைவருமே செய்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

எது இருந்தால் சிறப்பு… தன்னம்பிக்கையா? தெளிவா?

இரண்டு வாய்ப்புகளில் ஏதோ ஒன்று எப்படியும் நடக்கும். எனவே உங்கள் தேர்வு நிச்சயம் ஐம்பது சதவிகிதம் சரியாக இருக்கும்! ஐம்பது சதவிகித நேரம் மட்டுமே நீங்கள் சரியான முடிவு எடுப்பீர்கள் என்றால், உங்களுக்கு ஏற்ற வேலை இரண்டே இரண்டு தான் – ஒன்று ஜோசியம் சொல்வது, மற்றொன்று வானிலை கணிப்பது.

தொடர்ந்து படியுங்கள்