Are you a beauty lover - Sadguru Article in Tamil
|

அழகை ஆராதிப்பவரா நீங்கள்? – சத்குரு

இது பொழுதை நகர்த்துவதற்கு ஒரு நல்ல வழி. நீங்கள் ஏதோ ஒன்றை அழகு என்று முத்திரை குத்தும்போது, வேறு சிலவற்றை அசிங்கம் என்று முத்திரை குத்தத்தான் வேண்டும், இல்லையா? ஒன்றைப் பார்க்கும்போது எவ்வித நோக்கமும் இல்லையென்றால், அழகு என்பது அங்கே இருப்பதில்லை, இல்லையா? இந்தப் படைப்புகளில் ஏதோ ஒன்று உங்களை ஸ்தம்பிக்க வைக்கிறது என்றால் அது வேறு. ஆனால் ஒன்றை அழகு என்றும் மற்றொன்றை அசிங்கம் என்றும் முத்திரை குத்துவது வேறு.

அமாவாசையும் பௌர்ணமியும் யார் யாருக்கு உகந்தது?

அமாவாசையும் பௌர்ணமியும் யார் யாருக்கு உகந்தது?

குணங்கள் என்று பார்த்தால், பௌர்ணமிக்கு அன்பு என்றால் அமாவாசைக்கு முரட்டுத்தனம் எனலாம். நாம் இரண்டையும் பயன்படுத்தலாம். இரண்டும் சக்தியை உடையது. அமாவாசையில் நாம் செய்யும் செயல்முறைகளும் பௌர்ணமியில் நாம் செய்யும் செயல்முறைகளும் மிகவும் வெவ்வேறானது.

தண்ணீரில் நடந்தால் அது அற்புதமா?
|

தண்ணீரில் நடந்தால் அது அற்புதமா?

நம்மில் பலர் சில விஷயங்களை அற்புதங்கள் என்று எண்ணி ஒரு பிம்பம் உருவாக்கியுள்ளோம். தண்ணீரில் நடப்பது, கையிலிருந்து விபூதி வரவைப்பது, காற்றில் மிதப்பது என்றெல்லாம் கேள்விப்படும் அற்புதங்கள் உண்மையானவையா? இந்த அற்புதங்கள் எப்படி சாத்தியம்? இதோ சத்குருவின் பதில்…

சிறப்புக் கட்டுரை: சந்திரன் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

சிறப்புக் கட்டுரை: சந்திரன் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

சந்திரனின் நிலையைப் பார்க்கவாவது, நம்முடைய பழைய நாள்காட்டியையும் பார்க்க சிறிது கற்றுக் கொள்ளுங்கள்.

சிறப்புக் கட்டுரை :ஏன் காலில் விழுந்து வணங்க வேண்டும்?
|

சிறப்புக் கட்டுரை :ஏன் காலில் விழுந்து வணங்க வேண்டும்?

காலைத் தொட்டு வணங்குவது, சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது போன்றவற்றில் கலாச்சார அடிப்படையும் உண்டு, விஞ்ஞான அடிப்படையும் உண்டு