சச்சினைத் தொடர்ந்து தோனிக்கு பெருமை செய்த பிசிசிஐ : ரசிகர்கள் ஹேப்பி!
இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனியின் பங்களிப்பிற்காக 7ஆம் எண் ஜெர்சிக்கு ஓய்வு அளிக்க பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனியின் பங்களிப்பிற்காக 7ஆம் எண் ஜெர்சிக்கு ஓய்வு அளிக்க பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி மூன்றாவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றும் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்ச்சி டெண்டுல்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்“வெந்து தணிந்தது காடு” படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் படம் வரும் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாக உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்த ஜோடி 3வது விக்கெட்டிற்கு 134 ரன்கள் சேர்த்திருந்தபோது, ஷ்ரேயஸ் அய்யர் 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கே.எல் ராகுலும் 7 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி அளித்தார். பின் களமிறங்கிய சூர்யகுமார் யாதவும் 22 ரன்களுக்கு ஃபெவிலியன் திரும்பினார்.
தொடர்ந்து படியுங்கள்மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய கோலி தன்னுடைய 49-வது சதத்தினை 119 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் பூர்த்தி செய்தார். தன்னுடைய பிறந்தநாளில் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு மிகப்பெரிய ட்ரீட்டினை அவர் அளித்துள்ளார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் 49 சத சாதனையையும் கோலி சமன் செய்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்241 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய கேப்டன் ரோகித் சர்மா 10 ஆயிரம் ரன்களை கடந்து இன்று சாதனை படத்தார்.
தொடர்ந்து படியுங்கள்குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய (மே 22) கடைசி லீக் போட்டியில் பரிதாபமாக தோற்ற பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை இழந்துள்ளதால் ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சச்சின் டெண்டுல்கர் தனது இரண்டு செல்ல நாய்களான ஸ்பைக்கி மற்றும் மேக்ஸியுடன் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்3 பவுண்டரி, 3 சிக்ஸ்ர் என அதிரடியாக ஆடிய சச்சின் டெண்டுல்கர் அரங்கத்தை அலற வைத்தார்
தொடர்ந்து படியுங்கள்முதல்முறையாக நடத்தப்படும் போட்டியிலேயே சிறப்பான ஏற்பாடுகள் மூலம் உலக நாடுகளை உற்று நோக்க வைத்துள்ளது தமிழக அரசு!
தொடர்ந்து படியுங்கள்