pm modi lay foundation at varanasi cricket stadium

ரூ.451 கோடியில் வாரணாசி ஸ்டேடியம்: அடிக்கல் நாட்டினார் பிரதமர்!

நிலம் கையகப்படுத்த ரூ.121 கோடியை உ.பி அரசும், கட்டுமான பணிகளுக்கு சுமார் ரூ.330 கோடியை பிசிசிஐயும் என மொத்தம் ரூ.451 கோடி மைதானத்திற்காக செலவிடப்பட உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
800 The Movie Teaser Out

முத்தையா முரளிதரன் பயோ பிக்: டிரெய்லரை வெளியிடும் சச்சின்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பந்து வீச்சாளர் இலங்கையை சேர்ந்த முத்தையா முரளிதரன். அவரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார் என 2020ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியானது.

தொடர்ந்து படியுங்கள்

”கோலிக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும்”- சேவாக்

விராட் கோலிக்காக இந்த முறை உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர் என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் விரேந்திர சேவாக் இன்று(ஜூன் 27) கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

”அஸ்வின் இல்லாததை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை”-சச்சின்

இந்திய அணியின் தோல்விக்குப் பின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சச்சின், கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துக்களையும் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

தொடர்ந்து படியுங்கள்

புகையிலை விளம்பரத்தில் நடிக்காதது ஏன்? – சச்சின் விளக்கம்!

புகையிலை விற்பனையை ஒருபோதும் விளம்பரப்படுத்தி விடாதே என்று தந்தை என்னிடம் கூறியதால் புகையிலை விளம்பரங்களில் நான் நடிக்கவில்லை என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிரடி சதங்கள்.. அடுக்கடுக்கான சாதனைகள்… யார் இந்த ’சூப்பர் மேன்’ சுப்மன் கில்?

ஐசிசி போட்டிகள் என்றாலும், ஐபிஎல் போட்டிகள் என்றாலும் திரும்பும் பக்கமெல்லாம் தன் சாதனைகளை செதுக்கி வைத்திருக்கிறார் இந்த சூப்பர் மேன் சுப்மன் கில். இதனைத்தொடர்ந்து சச்சின், விராட்கோலி உள்ளிட்ட ஜாம்பவான்கள் பலரும் ஒரு ரசிகராக அவரை வெகுவாக பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

பெங்களூரை தோற்கடித்த குஜராத்: கிண்டல் செய்த சச்சின்

குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய (மே 22) கடைசி லீக் போட்டியில் பரிதாபமாக தோற்ற பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை இழந்துள்ளதால் ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சச்சினை கவுரவித்த சிட்னி கிரிக்கெட் மைதானம்!

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் நுழைவாயிலுக்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாரா ஆகியோரின் பெயர்களை சூட்டி கவுரவித்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம்.

தொடர்ந்து படியுங்கள்

உலகக்கோப்பையின் அந்த 20 நிமிடம்…மனம் திறந்த தோனி

இலக்கு இன்னும் சிறிது தூரத்தில் தான் இருக்கிறது போட்டியை நாம் வெற்றிகரமாக முடிக்க போகிறோம் என்று நினைத்துக் கொண்டே விளையாடினேன். கடைசி 20 நிமிடங்கள் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் தேசிய கீதத்தை பாட ஆரம்பித்து விட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

”12 ஆண்டுகளுக்கு முன்பு… நீங்கள்?”: சச்சின் கேட்ட கேள்வி!

2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதை கிரிக்கெட் வீரர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்