“தமிழக பக்தர்களுக்கான ஏற்பாடு” : மலையாளத்தில் சம்சாரிச்ச அமைச்சர் சேகர் பாபு
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சபரிமலை ஐய்யபன் கோவிலில் மலையாளத்தில் உரையாடிய
தொடர்ந்து படியுங்கள்இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சபரிமலை ஐய்யபன் கோவிலில் மலையாளத்தில் உரையாடிய
தொடர்ந்து படியுங்கள்எனினும், சபரிமலையில் பணி பார்ப்பதால் தற்போது அவர் அசைவ உணவுக்கு மாறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அதாவது, குழுவில் 40க்கும் மேற்பட்டவர்கள் இருந்தால் 10 கி.மீ தொலைவுக்குள் கேரள அரசு பஸ் பக்தர்களை சென்று பிக் அப் செய்து கொள்ளும். இதற்கு, 10 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்திருக்க வேண்டும்.
தொடர்ந்து படியுங்கள், சபரி மலை செல்லும் பக்தர்களுக்கு விமானத்தில் முழு தேங்காயை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இதற்கிடையே, சபரிமலை தலைமை தந்திரியாக அருண்குமாரும் மாலிகாபுரம் தந்திரியாக வாசுதேவனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று செல்லும் பிரதமர் மோடி அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயணன் கோவிலை திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்சபரிமலையில் 41 நாட்கள் மண்டல காலம் நேற்றுடன் நிறைவடைந்து மண்டல பூஜை நடைபெற்று நடை சாத்தப்பட்டது. மகர விளக்கு பூஜைக்காக நடை மீண்டும் டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய 4 தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்உலக அளவில் பிரசித்தி பெற்ற சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்கு பின்னர் சபரிமலை ஐயப்பன் கோவில் பிப் 12ல் மாசிமாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பிப்13 முதல்பிப் 17வரை ஐந்து நாட்கள் ஐயப்பனுக்கு பூஜைகள் நடைபெறும்.
தொடர்ந்து படியுங்கள்