Sabarimala ayyappan temple revenue

சபரிமலை: நடப்பாண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா?

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு ரூ.357 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Sabarimala devotees can stay in the temple premises

மகர விளக்கு: பக்தர்களுக்கு தேவசம் போர்டு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை வரும் பக்தர்கள் கோயில் வளாகத்திலேயே தங்கலாம் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சபரிமலையில் கட்டணமில்லா வைஃபை சேவை!

சபரிமலையில் இதுவரை 26 லட்சம் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ள நிலையில் அங்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு கட்டணமில்லா வைஃபை சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
sabarimala ayyappan temple open

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடைதிறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டல, மகர விளக்கு பூஜைகளை தவிர மாத பிறப்பு நாட்களில் பூஜைக்காக ஐந்து நாட்கள் நடை திறக்கப்படும். இந்தநிலையில் புத்தரிசி பூஜையை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. நாளை அதிகாலை 5.40 மணி முதல் 6.15 மணி வரை தந்திரி கண்டரு ராஜீவரரு தலைமையில் நிறை புத்தரிசி பூஜை நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
more than a lakh devotees for Sabarimalai New Year darshan

சபரிமலை  கோயில் : பிப் 12ல் நடை திறப்பு!

உலக அளவில் பிரசித்தி பெற்ற சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்கு பின்னர் சபரிமலை ஐயப்பன் கோவில் பிப் 12ல் மாசிமாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பிப்13 முதல்பிப் 17வரை ஐந்து நாட்கள் ஐயப்பனுக்கு பூஜைகள் நடைபெறும்.

தொடர்ந்து படியுங்கள்

பம்பையில் டைபாய்டு, மலேரியாவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள்!

சபரிமலையில் உள்ள புனித நதியான பம்பையில் டைபாய்டு, மலேரியா போன்ற நோய்களை ஏற்படுத்தும் ‘கோலிபார்ம்’ பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் ஐயப்ப பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்