சபரிமலை பங்குனி உத்திரம்: இன்று நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவிழாவை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

உணவு பாதுகாப்பை உறுதி செய்திடவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்நாடு வேளாண்மை கொள்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 14) வெளியிடுகிறார்.

தொடர்ந்து படியுங்கள்
more than a lakh devotees for Sabarimalai New Year darshan

சபரிமலை  கோயில் : பிப் 12ல் நடை திறப்பு!

உலக அளவில் பிரசித்தி பெற்ற சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்கு பின்னர் சபரிமலை ஐயப்பன் கோவில் பிப் 12ல் மாசிமாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பிப்13 முதல்பிப் 17வரை ஐந்து நாட்கள் ஐயப்பனுக்கு பூஜைகள் நடைபெறும்.

தொடர்ந்து படியுங்கள்

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்டது!

மண்டல மற்றும் மகர விளக்கு சீசன் நிறைவடைந்ததை அடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜனவரி 20) நடை சாத்தப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

“குழந்தைகள், முதியோர் தனிவரிசை பலன் தந்துள்ளது” – சபரிமலை தேவசம் போர்டு

குழந்தைகள், முதியோர், உடல் ஊனமுற்றோர் தனி வரிசை நல்ல பலன் கொடுத்துள்ளது – சபரிமலை தேவசம் போர்டு

தொடர்ந்து படியுங்கள்

சபரிமலை பொருட்கள்: அசத்தும் முஸ்லிம் கிராமம்!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மகர விளக்கு, மண்டல பூஜை நடைபெறும்.

தொடர்ந்து படியுங்கள்