Vijay Vs Udhayanithi dmk sudden survey on LEO

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்கு சவாலா விஜய்? திமுக நடத்திய திடீர் சர்வே!

தமிழ்நாடு முழுவதும் நேற்று காலையிலிருந்து முதல்வரின் மாப்பிள்ளை சபரீசன் மேற்பார்வையில் இயங்கி வரும் நிறுவனத்தின் பிரதிநிதிகள் விஜயின் செல்வாக்கு பற்றிய ஒரு திடீர் சர்வேயில் இறங்கினார்கள்.

தொடர்ந்து படியுங்கள்
The next target is these three

அடுத்த டார்கெட் இந்த மூவர்தான்… ஸ்டாலினுக்குக் கிடைத்த டாப் அலர்ட்!

அடுத்து யார் யாரை திமுகவில் டெல்லி குறிவைத்திருக்கிறது என்பது பற்றிய அலாரம் அறிவாலயத்துக்கு கிடைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதி-சபரீசன் உரசல்: வசமாய் சிக்கிய செந்தில்பாலாஜி

பிப்ரவரி 28 டெல்லியில் உதயநிதி, பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்தித்தார். இது திமுகவுக்கு உள்ளேயும் வெளியேயும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

தொடர்ந்து படியுங்கள்

சபரீசன் செந்தில் பாலாஜியை பார்த்தது ஏன்? சி.வி.சண்முகம்

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று(ஜூன் 14) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தஞ்சாவூரில் இரண்டு பேர் அரசு விற்கும் மது பானத்தை வாங்கி குடித்து விட்டு இறந்துபோனார்கள். அவர்களின் உடற்கூறு ஆய்வு நடைபெறுவதற்கு முன்னதாகவே அவர்கள் சயனைடு சாப்பிட்டு இறந்து விட்டதாக காவல் துறை சொல்கிறது. உலகத்திலேயே சயனைடு சாப்பிட்டுவிட்டு மூன்று மணி நேரத்திற்கு பிறகு இறந்த போனர்வர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள். அதை தொடர்ந்து மதுரை மேலூரில் இரண்டு பேர் டாஸ்மாக்கில் மது அருந்தி இறந்துள்ளனர்.
நேற்று மயிலாடுதுறையில் இரண்டு பேர் இறந்துள்ளனர். டாஸ்மாக் மதுவை அருந்தி உயிரிழந்தால் அதற்கு சயனைடு தான் காரணம் என்று கூறுகிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

“போதுமா இந்த விளக்கம்” : சபரீசனுடனான சந்திப்பு பற்றி ஓபிஎஸ்

30 ஆயிரம் பேர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த சோபாவில் நானும் அவரும் பேசியதை 10 விஐபிக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். யாராக இருந்தாலும் மனிதனுக்கு மனிதன் மரியாதை கொடுக்க வேண்டும் என்ற பண்பு எனக்கு இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

சபரீசனை ஓபிஎஸ் சந்தித்தது ஏன்? : மகன் ஜெய பிரதீப் விளக்கம்!

நமது கழகத்தில் ஒரு சுயநல கூட்டம் நமது கட்சியை அபகரிப்பதற்காகவும், தனது செல்வாக்கை உயர்த்துவதற்காகவும் யாரெல்லாம் கட்சியில் செல்வாக்கு மிக்கவர்களாக இருக்கிறார்களோ, அவர்களின் செல்வாக்கை குறைக்க வேண்டும் என்ற சூழ்ச்சியில் இது போன்ற விஷத்தன்மையான கருத்துக்களை கட்சிக்குள் செலுத்தி, ஒரு சில தொண்டர்களை விஷமாக்கி வைத்திருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

ரெய்டு எதிரொலி… ஆட்டிப் படைத்த ஆடிட்டர்- ஆடிப் போன அமைச்சர்கள்!   

இந்த தொடர் ரெய்டில் ஆடிட்டர்  சண்முகராஜ்  பரபரப்பாக பேசப்படுவதை அறிந்து சில ஜூனியர்  அமைச்சர்கள் பதற்றமாகியிருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

”ரிசைன் பண்ணிடுங்க”- பிடிஆருக்கு ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆரின் இந்த விளக்கம் தமிழ்நாடு அரசின் செய்தித் துறை மூலம் தனிப்பட்ட செய்தியாக பத்திரிகையாளர்களுக்கு அனுப்பப்பட்டதும் குறிப்பிடத் தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

டார்கெட் ஸ்டாலின்…  அண்ணா நகர் கார்த்திக் வீட்டில் ஐடி ரெய்டு பின்னணி!

ஸ்டாலின் வீட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் சென்றுவரக் கூடிய செல்லப்பிள்ளை என்பதுதான் கார்த்திக்குக்கு இருக்கும் முக்கியத்துவம்

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலை- ஆளுநர்- அமலாக்கத்துறை: ஆடியோ புயல்… பிடிஆரின் அடுத்த ஆக்‌ஷன் என்ன? 

முழுக்க முழுக்க இட்டுக்கட்டப்பட்ட  ஆடியோ என்று இதை வர்ணித்துள்ள பிடிஆர்,  அந்த ஆடியோவை பகுப்பாய்வு செய்து அதன் ரிசல்ட்டையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்