அசோக் செல்வனின் “சபா நாயகன்” ட்ரெய்லர் வெளியீடு: ஸ்பெஷல் என்ன?
நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் அறிமுக இயக்குநர் சி.எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் சபா நாயகன். இந்த படத்தில் அசோக் செல்வனுடன் நடிகர்கள் மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி செளத்ரி, பிரபல யூடியூப் சேனலான நக்கலைட்ஸின் அருண், எருமைசாணி சேனல் புகழ் ஜெய்சீலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
தொடர்ந்து படியுங்கள்