SA Chandrasekar criticise lokesh kanagaraj

லியோ: லோகேஷ் கனகராஜை எச்சரித்த எஸ்.ஏ.சந்திரசேகர்

எழில் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகும் படம் தேசிங்கு ராஜா 2. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா நேற்று (ஜனவரி 27) சென்னையில் நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

இரண்டு ஆண்டுகளாக உயிரோடு பார்க்க முயற்சி செய்தும்… இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் உருக்கம்!

இந்த நாளிலே நான் துபாயில் இருக்கிறேன். திரையுலகிலும் சரி, அரசியல் உலகிலும் ஒரு சகாப்தம் இன்று முடிந்திருக்கிறது. அதற்காக கண்ணீர் சிந்துவதை விட எனக்கு வேறு ஒன்றும் வழி தெரியவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

திருமண நாள்: விஜயகாந்த்தை நேரில் வாழ்த்திய எஸ்.ஏ.சி

இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், விஜயகாந்த்தின் வீட்டிற்கு நேரில் சென்று திருமண நாள் வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

உயிர்த்துளி: கதை இருக்கு நாயகி இல்லை!

காமராசு’, ‘அய்யா வழி’, ‘நதிகள் நனைவதில்லை’ ஆகிய படங்களுக்குப் பிறகு, இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் தயாரித்து, இயக்கும் படம் ‘உயிர்த் துளி.

தொடர்ந்து படியுங்கள்