எஸ்.ஏ.சி – விஜய்: இன்றைய வழக்கு – நாளைய தீர்ப்பு! மினி தொடர் 5

தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், மகன் விஜய்க்குமான இன்றைய வழக்கு பற்றி நாம் விவாதித்து வரும் இந்தத் தொடரைப் படித்துவிட்டு திரையுலகப் பத்திரிகையாளர் ஒருவர் நம்மிடம் போன் போட்டு ஒரு விஷயத்தைப் பகிர்ந்துகொண்டார்.

தொடர்ந்து படியுங்கள்

எஸ்.ஏ.சி – விஜய்: இன்றைய வழக்கு – நாளைய தீர்ப்பு! மினி தொடர்-4

சட்டம் ஒரு இருட்டறை படத்தைப் பார்த்து அப்போது பல பள்ளி, கல்லூரி மாணவர்கள் கிளர்ந்தெழுந்தனர். அப்போது மாணவர்கள் மத்தியில் எஸ்.ஏ.சிக்கு ஒரு கிரேஸ் இருந்தது. சமூகத்தில் எழுச்சி ஏற்படுத்தும் அவரது படங்கள் எல்லாம், மாணவர்களை இளைஞர்களைக் கட்டிப் போட்டிருந்தன.

தொடர்ந்து படியுங்கள்

எஸ்.ஏ.சி – விஜய்: இன்றைய வழக்கு – நாளைய தீர்ப்பு! மினி தொடர்-3

எஸ்.ஏ. சந்திரசேகரின் படங்கள் எல்லாமே சமூகம் மீதான கோபம், குற்றம், நீதிமன்றம், சட்டம் என்று ஆக்‌ஷனாகவே தொடர்ந்துகொண்டிருந்தன.

தொடர்ந்து படியுங்கள்

எஸ்.ஏ.சி. விஜய்- இன்றைய வழக்கு-நாளைய தீர்ப்பு! மினி தொடர்-2

தந்தைக்கும் மகனுக்கும் நடக்கும் பாசப் போராட்டம் பற்றி பல திரைப்படங்கள் தமிழில் வந்துள்ளன. விஜய்யின் லேட்டஸ்ட் படமான பிகில் படத்தில் கூட, தந்தைக்கும் மகனுக்குமான உறவும், நட்பும், புரிந்துணர்வும் இழையோடும்.

தொடர்ந்து படியுங்கள்