அறுவை சிகிச்சை செய்த தந்தையை சந்தித்த விஜய்

நடிகர் விஜய் அமெரிக்காவில் இருந்து திரும்பிய கையுடன், அறுவை சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பியுள்ள தன் தந்தையை சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

தாட்பூட் அப்பாவுக்கு விஜய்யின் சைலன்ட் அட்டாக்! மினி தொடர்-14

தன் தந்தையைப் பற்றி விஜய் என்ன நினைக்கிறார்? இந்த கேள்வி அவரது ரசிகர்கள் முதல், ரசிகர் மன்ற நிர்வாகிகள் வரை பலருக்கும் ஒரு புதிராகத்தான் இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

Kவிஜய்யின் ஆழம்!- மினி தொடர் 13

எஸ்.ஏ.சந்திரசேகரின் பிள்ளை என்பதுதான் விஜய்க்கு சினிமா உலகின் ஆரம்ப கால அடையாளம். ஒவ்வொரு பிள்ளைக்கும் அவரது அப்பாதான் அடையாளம். ஆனால் அப்பிள்ளை தன் காலால் ஒரு வரலாற்றுப் பாதையில் நடக்க ஆரம்பித்துவிடும்போது ஆரம்பத்தில், கைப்பிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய தந்தை ஒரு கட்டத்தில் தானாகவே ஒரு அழகான இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

எஸ்.ஏ.சி.-விஜய்: இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு- மினி தொடர் -12

எந்த ராவுத்தர் விஜய்க்கு வாழ்க்கை கொடுத்தாரோ, அந்த ராவுத்தருக்கே விஜய் கால்ஷீட் கொடுக்கவில்லை. அது ஏன் என்பது விஜய்க்கே வெளிச்சம். ஒருவேளை தந்தை சிபாரிசு செய்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக விஜய் அவர்களை நிராகரித்தாரா என்பதெல்லாம் அவருக்கே வெளிச்சம்.

தொடர்ந்து படியுங்கள்

எஸ்.ஏ.சி. விஜய்: இன்றைய வழக்கு-நாளைய தீர்ப்பு: மினி தொடர் -10

எஸ்.ஏ. சந்திரசேகரின் பரம ரசிகர் ஒருவர் இந்தத் தொடரைப் பற்றி நம்மிடம் பேசிக் கொண்டிருந்தபோது… “எஸ்.ஏ.சியின் படங்களில் சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் போன்ற சில படங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால்… படம் முழுதும் விறுவிறுப்பாக கொண்டு சென்று க்ளைமாக்ஸில் சொதப்பி விடுவார்”என்று கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்

எஸ்.ஏ.சி- விஜய்: இன்றைய வழக்கு- நாளைய தீர்ப்பு! மினிதொடர் 11

தன் மகனை வைத்து ஒரு படம் டைரக்ட் செய்ய வேண்டும் என்று எஸ்.ஏ. சந்திரசேகருக்கு மிகவும் ஆசை. அறிமுக ஆரம்பத்தில் இருந்த சின்னப் பையன் விஜய்யை வைத்து படங்களை இயக்கி விஜய்யை கரை சேர்த்த எஸ்.ஏ. சந்திரசேகர், கால ஓட்டத்தில் தன்னை இயக்குனராக மீண்டும் நிலைநிறுத்திக்கொள்ள தன் பையனையே வைத்து ஒரு படம் இயக்கித் தயாரிக்கலாம் என்று திட்டமிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

எஸ்.ஏ.சி – விஜய்: இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு – மினி தொடர் 9

ஒவ்வொரு மனிதன் வாழ்விலும் திருமணம் என்பது முக்கியமான காலகட்டம். திருமணத்துக்கு முன்பு வரை அப்பா, அம்மா, தம்பி, தங்கை, அக்கா, அண்ணன் என்று இருக்கும் குடும்பம்… திருமணத்துக்குப் பின் மனைவி, குழந்தை, மாமனார், மாமியார் என்று விரிவடையத் தொடங்கும்.

தொடர்ந்து படியுங்கள்

எஸ்.ஏ.சி – விஜய்: இன்றைய வழக்கு – நாளைய தீர்ப்பு! மினி தொடர் 8

பெற்று வளர்த்து ஆளாக்கிய தந்தை எஸ்.ஏ.சியோடு அவ்வப்போது முரண்பட்டு வந்த நடிகர் விஜய், அண்மையில் தந்தையை ஒதுக்கியே வைத்துவிட்டார். ஆனால், விஜய்யின் ஞானப் பெற்றோராக மத ரீதியாக வரித்துக்கொண்ட பிரிட்டோவுடன் இன்னமும் உறவிலும் நட்பிலுமாக இருக்கிறார். பிரிட்டோவை, ‘அங்கிள்’ என்றே அழைப்பார் விஜய். இவர் எஸ்.ஏ.சந்திரசேகரின் உறவினர், எஸ்.ஏ.சியின் தங்கையின் கணவர்தான் பிரிட்டோ.

தொடர்ந்து படியுங்கள்

எஸ்.ஏ.சி.-விஜய்: இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு! மினி தொடர்-7

எஸ்.ஏ. சந்திரசேகர் மீது இருந்த மரியாதையால், பாசத்தால், நட்பால் ஒரே ஒரு படத்தில் மட்டுமே தலைகாட்டியிருந்த அவரது மகன் விஜய்யோடு… அப்போதைய கோடம்பாக்கத்தின் ஆக்‌ஷன் கிங் விஜயகாந்த் இணைந்து நடித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

எஸ்.ஏ.சி – விஜய்: இன்றைய வழக்கு – நாளைய தீர்ப்பு! மினி தொடர் 6

ராஜதுரை மூலம் ராவுத்தர் பிலிம்ஸுக்கு நட்டமில்லை. இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் தன் அப்போதைய பொருளாதாரத்தை நிமிர்த்த போதுமான தெம்பு கிடைத்தது. ஆனால் அதோடு எஸ்.ஏ.சி விட்டுவிடவில்லை.

தொடர்ந்து படியுங்கள்