ருதுராஜ் மிஸ்ஸிங்…. சுப்மன் கில் ஃபார்ம்-அவுட்: தேர்வுக் குழுவை விளாசிய ஸ்ரீகாந்த்

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில், வரும் ஜூன் 2 துவங்கி ஜூன் 29 வரை நடைபெறவுள்ள 2024 டி20 உலகக்கோப்பைக்காக, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது.

தொடர்ந்து படியுங்கள்
IPL 2024: CSK avenged SRH at chepauk

IPL 2024 : அபார வெற்றி… ஹைதராபாத் அணியை பழி தீர்த்தது சென்னை!

சேப்பாக்கில் இன்று(ஏப்ரல் 28) நடைபெற்ற லீக் போட்டியில் ஹைதராபாத் அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ். 

தொடர்ந்து படியுங்கள்
Ruturaj explains on First defeat at chepauk

CSKvsLSG : சொந்த மைதானத்தில் முதல் தோல்வி… ருதுராஜ் விளக்கம்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் முதன்முறையாக தோல்வியை தழுவியது ஏன் என்பது குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
CSKvsMI : Dhoni's hat-trick six hit the Chennai score!

CSKvsMI : தோனியின் ஹாட்ரிக் சிக்ஸ்… இமாலய ஸ்கோரை செட் செய்த சென்னை!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 206 ரன்கள் குவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

CSK vs MI: முக்கிய வீரர் காயத்தால் அவதி… என்ன செய்யப்போகிறது சென்னை?

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த சென்னை-மும்பை இடையிலான ஐபிஎல் போட்டி, மும்பை வான்கடேவில் தற்போது நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
CSKvsKKR : Jadeja equals Dhoni's record

சொந்த மண்ணில் அபார வெற்றி… தோனி சாதனையை சமன் செய்த ஜடேஜா

இதன்மூலம் சென்னை அணிக்காக அதிக ஆட்டநாயகன் விருதுகளை பெற்றவர்கள் வரிசையில் தோனியின் (15) சாதனையை சமன் செய்தார் ஜடேஜா.

தொடர்ந்து படியுங்கள்

IPL 2024: சென்னை கேப்டன் ருதுராஜின்… சொத்து மதிப்பு எவ்ளோன்னு பாருங்க!

தற்போது மிகவும் பிரபலமான சென்னை அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக இருப்பதால், வரும் நாட்களில் அவரின் வருமானம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்
ruturaj gaikwad ms dhoni

“ருதுவும் என்னை போல தான்…”: தோனி பகிர்ந்த சுவாரசிய தகவல்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிஎஸ்கே அணி சார்பில் எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, ரச்சின் ரவீந்திரா மற்றும் ஷிவம் துபே ஆகியோர் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

இவருக்கா 42 வயசாச்சு… தோனி பிடித்த சூப்பர்-மேன் கேட்ச்!

ஐபிஎல் தொடரில், தனது 2வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது.

தொடர்ந்து படியுங்கள்

CSK vs GT: அபார வெற்றி… முதலிடத்திற்கு முன்னேறிய சென்னை அணி!

ஐபிஎல் தொடரின் 7வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக்கொண்டன.

தொடர்ந்து படியுங்கள்