ISIS Terror attack in Moscow

மாஸ்கோ பயங்கரம் : துப்பாக்கிச்சூட்டில் 60 பேர் பலி… பொறுப்பேற்ற ஐஎஸ்ஐஎஸ்!

ரஷ்யாவில் இரவு நடந்த இசை கச்சேரி நிகழ்ச்சியில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 60 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

5வது முறை அதிபர் ஆனார் : மூன்றாம் உலகப்போருக்கு புதின் எச்சரிக்கை!

யார் நம்மை மிரட்ட நினைத்தாலும், எவ்வளவுதான் நம்மை அடக்க நினைத்தாலும், நம் விருப்பம், நம் உணர்வு – வரலாற்றில் இப்படி எதிலும் அவர்கள் வெற்றி பெற்றதில்லை.

தொடர்ந்து படியுங்கள்

உக்ரைன் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயார்: புதின்

உக்ரைன் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயாராக உள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளது, உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
india embassy helpline number in japan

ஜப்பானை தாக்கும் சுனாமி, நிலநடுக்கம்: உதவி எண்கள் அறிவிப்பு!

ஜப்பானை தற்போது சுனாமி அலைகள் தாக்கி கொண்டிருக்கும் நிலையில் வடகொரியா மற்றும் ரஷ்ய நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Russia launched the worst attack on Ukraine

படையெடுப்புக்குப் பின்னர் உக்ரைன் மீது மிக மோசமான தாக்குதல் தொடுத்த ரஷ்யா!

இந்தத் தாக்குதலுக்கு எறிகணைகள், ராக்கெட் குண்டுகள், ஏவுகணைகள் மட்டுமின்றி, இரானில் தயாரிக்கப்பட்டதாகக் கருதப்படும் ஆளில்லா விமான குண்டுகளையும் ரஷ்யா பயன்படுத்துகிறது.

தொடர்ந்து படியுங்கள்

இந்திய ராணுவப் பொருட்கள் உற்பத்திக்கு ரஷ்யா ஆதரவு!

ராணுவத்துக்குத் தேவையான பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் இந்தியாவின் முன்னெடுப்புக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
UN Security Council meets on Gaza Israel

இஸ்ரேல் போர்: ஹமாஸுக்கு எதிரான தீர்மானத்தை தடுத்த ரஷ்யா- ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடந்தது என்ன?

அப்போது அமர்விற்குள் நுழைந்த இஸ்ரேலின் தூதுவர் கிலாட் எர்டன், ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலிய குடிமக்களின் படங்களை பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களிடம் காட்டினார்.

தொடர்ந்து படியுங்கள்
Putin-Kim meeting - US looks shocked

புதின் – கிம் சந்திப்பு: அதிர்ச்சியில் அமெரிக்கா?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையிலான சமீபத்திய சந்திப்பு, அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.

தொடர்ந்து படியுங்கள்
russia help ukraine refugees

போருக்கு மத்தியில் உக்ரைன் அகதிகளுக்கு உதவும் ரஷ்ய மக்கள்!

ரஷ்ய அரசுக்கு தெரியாமல், உக்ரைன் அகதிகளுக்கு ரஷ்யாவைச் சேர்ந்த பலர் மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
kim meets russia president putin

ரஷ்யாவுக்கு முழுமையான ஆதரவு: வட கொரிய அதிபர் கிம்

ரஷ்யா – உக்ரைன் போரில் ரஷ்யாவுக்குத் தேவைப்படும் முழுமையான நிபந்தனையற்ற ஆதரவை வட கொரியா வழங்கும் என ரஷ்ய அதிபர் புதினுடனான சந்திப்புக்குப் பிறகு வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்