Russia is fighting for Protect its sovereignty

இறையாண்மையைக் காக்கவே போரிடுகிறோம்: புதினின் புதிய ஸ்டேட்மென்ட்! 

“ரஷ்யா தனது இறையாண்மையையும், ஆன்மிக மதிப்பையும் காத்துக் கொள்ளவே போராடி வருகிறது. இதனால்தான் இந்த ரஷ்ய உக்ரைன் போரே ஏற்பட்டது”  என்று உக்ரைன் – ரஷ்யா போர் குறித்து ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
War training for school children in Russia

ரஷ்யாவில் பள்ளி குழந்தைகளுக்கு போர் பயிற்சி!

ரஷ்ய நாட்டில் உள்ள பள்ளி மைதானங்களில் பள்ளி குழந்தைகளுக்கு போர் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் பயனர்கள் அந்த நாட்டுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
kim meets russia president putin

ரஷ்யாவுக்கு முழுமையான ஆதரவு: வட கொரிய அதிபர் கிம்

ரஷ்யா – உக்ரைன் போரில் ரஷ்யாவுக்குத் தேவைப்படும் முழுமையான நிபந்தனையற்ற ஆதரவை வட கொரியா வழங்கும் என ரஷ்ய அதிபர் புதினுடனான சந்திப்புக்குப் பிறகு வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
russia drone attack on ukraine on midnight

ஜி-20 மாநாடு தீர்மானத்துக்கு இடையில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்!

உக்ரைன் போர் பற்றிய ஜி-20 மாநாட்டு தீர்மானம் பைடனின் முயற்சிக்கு ஒரு பெரிய முன்னெடுப்பாக இருக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ள நிலையில் உக்ரைன் தலைநகரில் இரவு நேரத்தில் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்யா.

தொடர்ந்து படியுங்கள்
Kim Jong Un meet with Putin in Russia for arms deal

ஆயுத ஒப்பந்தம்: புதினை சந்திக்கும் கிம் ஜாங் உன்!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இந்த மாதம் ரஷ்யா செல்ல உள்ளதாகவும் அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து உக்ரைன் போருக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Russia Bombs Ukraine Capital War Tensions Again

மீண்டும் போர் பதற்றம்: உக்ரைன் தலைநகர் மீது குண்டு வீச்சு!

ரஷ்யா – உக்ரைன் போர் தாக்குதல் சற்று குறைந்திருந்த நிலையில், நேற்று உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா நடத்திய வான்வெளி தாக்குதலில் இருவர் பலியாகியுள்ளது மீண்டும் போர் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வாக்னர் படைத் தலைவர் பலி: உக்ரைன் மறுப்பு… ரஷ்யாவுக்கு ஆபத்து!

அதிபர் புதினுக்கு எதிராக திடீர் கிளர்ச்சியில் ஈடுபட்ட  இரண்டாவது மாதத்தில் அவர் இப்படி உயிரிழந்துள்ளது பலருக்கும் பல வித சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

போரை முடிவுக்குக் கொண்டு வர புதின் விருப்பம்!

மேற்கத்திய நாடுகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யா விரும்புவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் ரஷ்யா படையெடுத்தது. இதில், இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். தொடர்ந்து போரானது இரு நாடுகளுக்கும் இடையே நிற்காமல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ‘பிரிக்ஸ்’ அமைப்பின் 15-வது உச்சி மாநாட்டில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, […]

தொடர்ந்து படியுங்கள்

இந்திய மாணவர்களைத் திரும்பி செல்ல அச்சுறுத்தும் உக்ரைன் மக்கள்!

தற்போது உக்ரைன் – ரஷ்யா போர் நீடித்துவரும் நிலையில் அங்கேயே தங்கி படித்துக்கொண்டிருக்கும் 3,400 இந்திய மாணவர்களைத் திரும்பி செல்ல உக்ரைன் மக்கள் அச்சுறுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
Russia attack on Ukraine port

உக்ரைன் துறைமுகம் மீது ரஷ்யா தாக்குதல்: 40,000 டன் தானியங்கள் சேதம்!

‘ரஷ்யாவின் பங்களிப்பு இல்லாமலேயே கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதியைத் தொடர முடியும்’  என்று  உக்ரைன் அதிபர்  ஜெலன்ஸ்கி அறிவித்திருந்த நிலையில் உக்ரைன் – ருமேனியா எல்லை வழியாக ஓடும் டானுபே ஆற்றின் அருகே உள்ள இஸ்மாயில் துறைமுகத்தை ரஷ்யா, டிரோன்கள் மூலம் தாக்கியதில் 40,000 டன் தானியங்கள் சேதமாகியிருக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்