”தேர்தல் பத்திர ஊழல் பாஜகவை அம்பலப்படுத்தியுள்ளது” : ஸ்டாலின்

ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, பல நிறுவனங்களிடமிருந்து பல ஆயிரம் கோடிகளை வசூலித்தது மட்டுமின்றி, நீதிமன்றத்தை கூட பாஜக ஏமாற்ற முயற்சித்தது என்பது தற்போது தேர்தல் பத்திரத்தின் மூலம் நிரூபணமாகியுள்ளது

தொடர்ந்து படியுங்கள்